Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL- டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்கள் பட்டியல்.. DC அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் யார்?

ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கிய வீரர்கள் யார்? ஏலத்திற்கு முன் டெல்லி அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் யார்? என்ற விவரத்தை பார்க்கலாம். தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் டெல்லி அணியில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கிய வீரர்கள் பட்டியல் -

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

மிட்செல் ஸ்டார்க் - 11.75 கோடி

கே எல் ராகுல் - 14 கோடி

ஹாரி புரூக் - 6.25 கோடி

ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் - 9 கோடி

டி.நடராஜன் - 10.75 கோடி

கருண் நாயர் - 50 லட்சம்

சமீர் ரிஸ்வி - 95 லட்சம்

அசுதோஷ் ஷர்மா - 3.80 கோடி

மோஹித் சர்மா - 2.20 கோடி

ஃபாஃப் டு பிளெசிஸ் - 2 கோடி

முகேஷ் குமார் - 8 கோடி

தர்ஷன் நல்கண்டே - 30 லட்சம்

விப்ராஜ் நிகம் - 50 லட்சம்

துஷ்மந்தா சமீரா - 75 லட்சம்

டொனோவன் ஃபெரீரா - 75 லட்சம்

அஜய் மண்டல் - 30 லட்சம்

மன்வந்த் குமார் - 30 லட்சம்

திரிபுரானா விஜய் - 30 லட்சம்

மாதவ் திவாரி - 40 லட்சம்

2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தக்க வைத்த வீரர்கள் பட்டியல் -

அக்சர் படேல் - 16.5 கோடி

குல்தீப் யாதவ் - 13.25 கோடி

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - 10 கோடி

அபிஷேக் போரல் - 4 கோடி

Story first published: Tuesday, November 26, 2024, 11:48 [IST]
Other articles published on Nov 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+