Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL- குஜராத் டைட்டன்ஸ் வாங்கிய வீரர்கள் பட்டியல் விலையுடன்.. தக்க வைக்கப்பட்ட வீரர்கள் யார்?

ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கிய வீரர்கள் யார்? அவர்களுக்கு ஏலத்தில் அளிக்கப்பட்ட விலை என்ன? ஏலத்திற்கு முன் குஜராத் டைட்டன்ஸ் அணி தக்க வைத்த வீரர்கள் யார்? என இங்கே பார்க்கலாம்.

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கிய வீரர்கள் பட்டியல் -

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

ககிசோ ரபாடா - 10.75 கோடி

ஜோஸ் பட்லர் - 15.75 கோடி

முகமது சிராஜ் - 12.25 கோடி

பிரசித் கிருஷ்ணா - 9.50 கோடி

நிஷாந்த் சிந்து - 30 லட்சம்

மஹிபால் லோம்ரோர் - 1.70 கோடி

குமார் குஷாக்ரா - 65 லட்சம்

அனுஜ் ராவத் - 30 லட்சம்

மானவ் சுதர் - 30 லட்சம்

வாஷிங்டன் சுந்தர் - 3.20 கோடி

ஜெரால்ட் கோட்ஸி - 2.40 கோடி

அர்ஷத் கான் - 1.30 கோடி

குர்னூர் ப்ரார் - 1.30 கோடி

ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் - 2.60 கோடி

சாய் கிஷோர் - 2 கோடி

இஷாந்த் சர்மா - 75 லட்சம்

ஜெயந்த் யாதவ் - 75 லட்சம்

கிளென் பிலிப்ஸ் - 2 கோடி

கரீம் ஜனத் - 75 லட்சம்

குல்வந்த் கெஜ்ரோலியா - 30 லட்சம்

2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் குஜராத் டைட்டன்ஸ் அணி தக்க வைத்த வீரர்கள் பட்டியல் -

ரஷித் கான் - 18 கோடி

சுப்மன் கில் - 16.5 கோடி

சாய் சுதர்சன் - 8.5 கோடி

ராகுல் டெவாட்டியா - 4 கோடி

ஷாருக் கான் - 4 கோடி

Story first published: Tuesday, November 26, 2024, 11:42 [IST]
Other articles published on Nov 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+