Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction: KKR வீரர்கள் முழு பட்டியல் விலையுடன்.. அதிக விலைக்கு வாங்கப்பட்ட கொல்கத்தா வீரர் யார்?

ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெங்கடேஷ் ஐயர், குயின்டன் டி காக், அன்ரிச் நார்ட்ஜே உள்ளிட்ட முக்கிய வீரர்களை வாங்கியது. கொல்கத்தா அணி 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கிய வீரர்கள் பட்டியல், அவர்களின் விலையுடன் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 2025 ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்:

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

வெங்கடேஷ் ஐயர் - 23.5 கோடி, அன்ரிச் நார்ட்ஜே - 6.5 கோடி. மற்ற வீரர்கள் 5 கோடிக்கும் குறைவான தொகைக்கே வாங்கப்பட்டனர்.

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கிய வீரர்கள் பட்டியல் -

வெங்கடேஷ் ஐயர் - 23.5 கோடி

குயின்டன் டி காக் - 3.6 கோடி

ரஹ்மானுல்லா குர்பாஸ் - 2 கோடி

அன்ரிச் நார்ட்ஜே - 6.5 கோடி

ஆங்கிரிஷ் ரகுவன்ஷி - 3 கோடி

வைபவ் அரோரா - 1.8 கோடி

மயங்க் மார்கண்டே - 30 லட்சம்

ரோவ்மேன் பாவல் - 1.50 கோடி

மணீஷ் பாண்டே - 75 லட்சம்

ஸ்பென்சர் ஜான்சன் - 2.80 கோடி

லுவ்னித் சிசோடியா - 30 லட்சம்

அனுகுல் ராய் - 40 லட்சம்

அஜிங்க்யா ரஹானே - 1.5 கோடி

மொயீன் அலி - 2 கோடி

உம்ரான் மாலிக் - 75 லட்சம்

2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்க வைத்த வீரர்கள் பட்டியல் -

ரிங்கு சிங் - 13 கோடி

சுனில் நரைன் - 12 கோடி

வருண் சக்ரவர்த்தி - 12 கோடி

ஆண்ட்ரே ரசல் - 11 கோடி

ஹர்ஷித் ராணா - 4 கோடி

ரமன்தீப் சிங் - 4 கோடி

Story first published: Monday, November 25, 2024, 22:10 [IST]
Other articles published on Nov 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+