Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL- பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் பட்டியல்.. ஏலத்தில் அதிக தொகை யாருக்கு? தக்க வைக்கப்பட்ட வீரர்கள் யார்?

ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கிய வீரர்கள் யார்? ஏலத்துக்கு முன் அந்த அணி தக்க வைத்த வீரர்கள் யார்? அவர்களுக்கு ஏலத்தில் அளிக்கப்பட்ட விலை என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கிய வீரர்கள் பட்டியல் -

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

அர்ஷ்தீப் சிங் - 18 கோடி

ஸ்ரேயாஸ் ஐயர் - 26.75 கோடி

யுஸ்வேந்திர சாஹல் - 18 கோடி

மார்கஸ் ஸ்டோனிஸ் - 11 கோடி

கிளென் மேக்ஸ்வெல் 4.20 கோடி

நேஹால் வதேரா - 4.20 கோடி

ஹர்பிரீத் ப்ரார் - 1.50 கோடி

விஷ்ணு வினோத் - 95 லட்சம்

விஜய்குமார் வைஷாக் - 1.80 கோடி

யாஷ் தாக்கூர் - 1.60 கோடி

மார்கோ ஜான்சன் - 7 கோடி

ஜோஷ் இங்கிலிஸ் - 2.60 கோடி

லாக்கி பெர்குசன் - 2 கோடி

அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் - 2.40 கோடி

ஹர்னூர் பண்ணு - 30 லட்சம்

குல்தீப் சென் - 80 லட்சம்

பிரயன்ஷ் ஆர்யா - 3.80 கோடி

ஆரோன் ஹார்டி - 1.25 கோடி

முஷீர் கான் - 30 லட்சம்

சூர்யன்ஷ் ஷெட்கே - 30 லட்சம்

சேவியர் பார்ட்லெட் - 80 லட்சம்

பைலா அவினாஷ் - 30 லட்சம்

பிரவின் துபே - 30 லட்சம்

2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் அணி தக்க வைத்த வீரர்கள் பட்டியல் -

ஷஷாங்க் சிங் - 5.5 கோடி

பிரப்சிம்ரன் சிங் - 4 கோடி

Story first published: Tuesday, November 26, 2024, 11:30 [IST]
Other articles published on Nov 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+