Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction: சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் வாங்கிய வீரர்கள் யார்? முழு லிஸ்ட்

ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 வீரர்களை வாங்கியது. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை 12.50 கோடிக்கு வாங்கியது. அடுத்து துஷார் தேஷ்பாண்டேவை 6.50 கோடிக்கும், அசரங்காவை 5.25 கோடிக்கும், நிதிஷ் ராணாவை 4.20 கோடி ரூபாய்க்கும் வாங்கியது.

2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரத்தை இங்கே பார்க்கலாம் -

ipl auction 2025 ipl auction ipl 2025

2025 ஐபிஎல் ஏலத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் முன் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் -

சஞ்சு சாம்சன் - 18 கோடி

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 18 கோடி

ரியான் பராக் - 14 கோடி

துருவ் ஜூரல் - 14 கோடி

ஷிம்ரான் ஹெட்மயர் - 11 கோடி

சந்தீப் சர்மா - 4 கோடி

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்ட வீரர்கள் -

ஜோஃப்ரா ஆர்ச்சர் - 12.50 கோடி

மஹீஷ் தீக்ஷனா - 4.4 கோடி

வனிந்து ஹசரங்கா - 5.25 கோடி

ஆகாஷ் மத்வால் - 1.20 கோடி

குமார் கார்த்திகேயா - 30 லட்சம்

நிதிஷ் ராணா - 4.20 கோடி

துஷார் தேஷ்பாண்டே - 6.50 கோடி

ஷுபம் துபே - 80 லட்சம்

யுத்வீர் சிங் - 35 லட்சம்

ஃபசல்ஹக் ஃபரூக்கி - 2 கோடி

வைபவ் சூர்யவன்ஷி - 1.10 கோடி

குவேனா மபாகா - 1.50 கோடி

குணால் ரத்தோர் - 30 லட்சம்

அசோக் சர்மா - 30 லட்சம்

Story first published: Tuesday, November 26, 2024, 6:51 [IST]
Other articles published on Nov 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+