Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction: SRH வீரர்கள் பட்டியல் விலையுடன்.. அதிக விலைக்கு வாங்கப்பட்ட ஹைதராபாத் வீரர் யார்?

ஜெட்டா: ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முகமது ஷமி, இஷான் கிஷன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வாங்கியது. அந்த அணி 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கிய வீரர்கள் பட்டியல், அவர்கள் வாங்கப்பட்ட விலையுடன் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்:

இஷான் கிஷன் - 11.25 கோடி, முகமது ஷமி - 10 கோடி, ஹர்ஷல் பட்டேல் - 8 கோடி

இஷான் கிஷனை 11.25 கோடிக்கு வாங்கியது லாபகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மற்ற வீரர்கள் 5 கோடிக்கும் குறைவான தொகைக்கு வாங்கப்பட்டனர். சன்ரைசர்ஸ் அணி அதிக அதிரடி பேட்ஸ்மேன்களை வைத்து உள்ளது.

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கிய வீரர்கள் பட்டியல் -

முகமது ஷமி - 10 கோடி

ஹர்ஷல் படேல் - 8 கோடி

இஷான் கிஷன் - 11.25 கோடி

ராகுல் சாஹர் - 3.2 கோடி

ஆடம் ஜம்பா - 2.4 கோடி

அதர்வா தைடே - 30 லட்சம்

அபினவ் மனோகர் - 3.2 கோடி

சிமர்ஜீத் சிங் - 1.5 கோடி

ஜீஷன் அன்சாரி - 40 லட்சம்

ஜெய்தேவ் உனத்கட் - 1 கோடி

பிரைடன் கார்ஸ் - 1 கோடி

கமிந்து மெண்டிஸ் - 75 லட்சம்

அனிகேத் வர்மா - 30 லட்சம்

எஷான் மலிங்கா - 1.2 கோடி

2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்க வைத்த வீரர்கள் பட்டியல் -

ஹென்ரிச் கிளாசன் - 23 கோடி

பாட் கம்மின்ஸ் - 18 கோடி

அபிஷேக் சர்மா - 14 கோடி

ட்ராவிஸ் ஹெட் - 14 கோடி

நிதிஷ் ரெட்டி - 6 கோடி

Story first published: Monday, November 25, 2024, 22:06 [IST]
Other articles published on Nov 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+