Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL classics - ஐதராபாத் அணியின் கேப்டனாக லட்சுமண்க்கு முதல் போட்டி.. 28 உதிரி ரன்! நடந்தது என்ன?

கொல்கத்தா : இந்த ஐ பி எல் மேட்சில் அதிகமான உபரி ரன்கள் ( Extras ) ஒரு அணிக்கு கிடைத்தது.28 ( 4 பை , 8 லெக் பை , 1 நோ பால் , 15 வைட்) இந்த உபரி ரன்கள் கேகேஆர் அணிக்கு கிடைத்தது. கொடுத்த அணி டெக்கான் சார்ஜர்ஸ், ஹைதராபாத்.

20.04.2008 , ஈடன் கார்டன்ஸ் கொல்கத்தாடெக்கான் சார்ஜர்ஸ், ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் விளையாடியது.கேப்டன் வி வி எஸ் லட்சுமண் அறிமுக ஆட்டம். கே கே ஆர் அணியை வழி நடத்தியவர் சவுரவ் கங்குலி.

IPL classics - captain debut for VVS Laxman in IPL vs KKR


ஹைதராபாத் அணி அதிக ரன்கள்
ஆண்டிரு சைம்மண்ட்ஸ் 32
ஆடம் கில்கிறிஸ்ட் 23
வேணுகோபால் ராவ் 14
சஞ்சய் பங்கர் 14

வி வி எஸ் லட்சுமண் 0

கே.கே ஆர் அணி பவுலிங்
முரளி கார்த்திக் 3 / 17
அஜிட் அகார்கர் 2 / 19

கே கே ஆர் அணி பேட்டிங்

டேவிட் ஹஸ்ஸி 38*
சவுரவ் கங்குலி 14
ஹபீஸ் 13

டெக்கான் சார்ஜர்ஸ்
பவுலிங்
சமிந்த வாஸ் 2 / 9
ஓஜா 2 / 18
ஆர் பி சிங் 1 / 15

சிக்ஸர்கள் 10
ஹைதராபாத் 6
கொல்கத்தா 4

பவுண்டரிகள் 11

ஹைதராபாத் 6
கொல்கத்தா 5

5 வது ஓவர்

ஹைதராபாத் 23 / 2
கொல்கத்தா 23 / 3

11 வது ஓவர்

ஹைதராபாத் 57 / 4
கொல்கத்தா 49 / 3


16 வது ஓவர்
ஹைதராபாத் 82 / 6
கொல்கத்தா 87 / 4

19 வது ஓவர்
ஹைதராபாத் 110 / 10
கொல்கத்தா 112 / 5

முதலில் ஆடிய ஹைதராபாத் அணி அடிக்கடி விக்கெட்டுக்களை இழந்து , 110 ரன்கள் மட்டும் எடுத்தது.அடுத்து ஆடிய கேகேஆர் அணியும், இந்த குறைந்த ரன்களை எடுக்க கிட்ட தட்ட கடைசி ஓவர் வரை சென்றது. ஹைதராபாத் அணியின் வாஸ் வழக்கம் போல் மிக துல்லியமாக பந்துக்கள் வீசினார்.

ஹஸ்ஸி நின்று ஆடி அதிக ரன்கள் எடுத்து உதவினார். அதிகமான உபரி ரன்களும், கேகேஆர் அணி வெற்றி பெற சப்போர்ட் செய்தது.கண்களுக்கு விருந்து அளித்த 6 க்கள் பறந்து சென்ற திக்குக்கள்.

6 வது ஓவரில் 2. லாங் ஆன், லாங் லெக்.

ஓவர் 14. லாங் ஆன்

ஓவர் 17 ஸ்பெஷல். இந்த ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள். ஹஸ்ஸி பவுலர். ஹைதராபாத் வீரர் சைமண்ட்ஸ், தொடர்ந்து 2 சிக்ஸர்கள் அடித்தார். டீப் மிட் விக்கெட் , லெக் சைடில்.
பங்கர் அடித்தது வைட் லாங் ஆனில் சென்று விழுந்தது , பந்து.

கேகேஆர் அணி 6 க்கள்.

ஓவர் 11. பங்கர் பந்தை ஹஸ்ஸி எக்ஸ்ட்ரா கவருக்கு அனுப்பினார்.
ஓவர் 14. பவுலிங் சிமோண்ட்ஸ். அடித்தது ஹபீஸ். லாங் ஆனுக்கு சரியான அடி.
ஓவர் 18. லாங் ஆனை தான்டி விழுந்தது, ஹஸ்ஸி அடித்த ஸ்டைரிஸ் வீசிய பந்து.

19 வது ஓவர். ஓஜா போட்ட பந்தை அவர் தலைக்கு மேல் 6 அடித்து, மேட்சை முடித்து வைத்தவர் டேவிட் ஹஸ்ஸி.பவுண்டரிகளும் அடிக்கப் பட்டன. விக்கெடுக்களும்விழுந்தன. மேட்ச்சும் முடிந்தது கேகேஆர் அணிக்கு சாதகமாக. டேவிட் ஹஸ்ஸி, ஆட்ட நாயகர்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Friday, April 12, 2024, 16:33 [IST]
Other articles published on Apr 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+