For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL Classics - பஞ்சாப் அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்.. சிஎஸ்கேவின் மாஸ் வெற்றி

பஞ்சாப் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சந்தித்த இந்த மேட்சில், ஒரு அணியில் விழுந்த 9 விக்கெட்டுகளில் , 7 வீரர்கள் எடுத்தது ஒற்றைப்பட எண் ரன்கள் ஆகும்.

4 வீரர்கள் தலா எடுத்தது ரன் 1
2, 3, 9 ஆகிய ரன்களும் ஸ்கோர் கார்ட்டில் இடம் பெற்றன.
அதை தவிர இரண்டு வீரர்கள் தலா ரன்கள் 10
ஒருவர் 15. அதிக பட்ச ரன்கள் 34.

IPL Classics - CSK thrash PBKS as 7 batsman from Punjab got out for single digit score

இந்த அணியில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் சேர்த்து, மொத்த ஸ்கோர் 95 / 9.
இரண்டாவதாக ஆடிய இந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சிஎஸ்கே பவுலிங்

இஸ்வர் பாண்டே 1 / 17
ஆஷிஷ் நேக்ரா 2 / 16
மோஹித் ஷர்மா 1 / 10
ஆர் அஸ்வின் 2 / 14
ஜடேஜா 3 / 22
பிராவோ 0 / 13

முன்னதாக பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் ஸ்கோர் 192 / 3
பிரெண்டன் மக்குலும் ரன்கள் 66 ( 44 பந்துகள். 8 x 4 & 3 x 6 )
எம் எஸ் தோனி 41
( பந்துகள் 27. 2 x 4 & 2 x 6 )
சுரேஷ் ரெய்னா 29
( பந்துகள் 26. 4 x 4 )

சிஎஸ்கே அணி துவக்க ஆட்டக்காரர்கள் ஜோடி எடுத்தது 50. அடுத்த விக்கெட் பார்ட்னர்ஷிப் பெற்றது ரன்கள் 66. அதற்கு அடுத்த விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப் 28. தோனி, ஜடேஜா ஜோடி பிரியாமல் அடுத்த விக்கெட்டிற்கு எடுத்த ரன்கள் 48.

சி எஸ் கே
சிக்ஸர்ஸ் 7
பவுண்டரிகள் 19

பஞ்சாப் பவுலிங்
அனுரீத் சிங் 1 / 40
அக்ஸர் படேல் 1 / 35

வெற்றி பெற்ற சிஎஸ்கே அணியின் பிரெண்டன் மக்குலும், ஆட்ட நாயகராக தேர்வு செய்யப் பட்டார். இந்த மேட்ச் சென்னையில் நடைபெற்றது , 25.04.2015 அன்று.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Saturday, May 18, 2024, 13:34 [IST]
Other articles published on May 18, 2024
English summary
IPL Classics - CSK thrash PBKS as 7 batsman from Punjab got out for single digit score IPL Classics - பஞ்சாப் அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்.. சிஎஸ்கேவின் மாஸ் வெற்றி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+