Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL classics CSK V RCB- 34 பந்தில் 70 ரன்கள் குவித்த தோனி.. மொத்தம் 412 ரன்கள்.. 33 சிக்சர்

மிக அதிகமான சிக்சர்களை கண்டது, இந்த ஐ பி எல் மேட்ச்.எல்லா திசைகளிலும் சிக்ஸர்கள் சென்று அடைந்தன.மொத்தம் 33 சிக்ஸர்கள், பவுண்டரிகள் 18 மட்டும் தான்

25.04.2018 அன்று ஆர் சி பி, சி எஸ் கே அணிகள் மோதின. பெங்களூரு அணி 20 ஓவரில் ஸ்கோர் 205 / 8 , ஏ பி டி வில்லியர்ஸ் 68 (2 x 4 & 8 x 6 ) குய்ன் டோன் டி காக் 53 ( 1 x 4 & 4 x 6 )

மந்தீப் சிங் 32 (1 x 4 & 3 x 6 )

IPL classics CSK VS RCB - MS Dhoni won the man of the match award

சி எஸ்கே பவுலிங்

ஷர்த்துல் தாகூர் 2 / 46
இம்ரான் தஹிர் 2 / 35
பிராவோ 2 / 33

20 ஓவர்களில் 2 மெய்டன்கள்.

19.4 ஓவரில் மேட்ச் ஓவர்.

சி எஸ் கே பேட்டிங்

அம்பத்தி ராயுடு 82 ( 3 x4 & 8 x 6 )
எம் எஸ் தோனி 70 ( 1 x 4 & 7 x 6 )

ஆர் சி பி பவுலிங்

நெகி 1 / 36
உ யாதவ் 1 / 23
சஹல் 2 / 26

ரசிகர்களுக்கு, சிக்ஸர்கள் மழை மகிழ்ச்சியில் நனைய வைத்தது. மேட்ச் முழுவதும் ஆரவாரம் விண்ணை துளைத்தது. ஆட்ட நாயகர் விருது பெற்ற தோனி 70 ரன்கள் குவிக்க எதிர்கொண்ட பந்துகள் 34 மட்டுமே.

இந்த மேட்சில் எடுக்கப் பட்ட மொத்த ரன்கள் 412.

ஆர் சி பியின் ஆறுக்கள். ஓவர் 3. லாங் ஆன். சஹல் பந்தில் அடித்தது காக்
ஓவர் 4. லாங் ஆன். ஹர்பஜன் பந்தில் அடித்தது காக் ஓவர் 6. லாங் ஆன். ஹர்பஜன் பந்தில் அடித்தது டி வில்லியர்ஸ்.முதல் 6 லாங் ஆன். இரண்டாவது கவர்.

ஓவர் 7. ஸ்கோயர் லெக் ஜடேஜா பந்தில் அடித்தது டி வில்லியர்ஸ்.
ஓவர் 8. பாயிண்ட் . வாட்சன் பந்தில் அடித்தது டி காக்.
ஓவர் 10. பவுலர் பிராவோ தலைக்கு மேல் அடித்தது டி காக்.
மிகப் பெரிய 6.

ஓவர் 11. பவுலர் தஹிர்.
அடித்தது டி வில்லியர்ஸ். முதல்
6, லாங் லெக் ரசிகர்கள் மத்தியில்.
இரண்டாவது 6, லாங் ஆனுக்கு மேலே சென்று ஸ்டேடியத்தை தாண்டி விழுந்தது, பந்து.

ஓவர் 12. மிட் விக்கெட் வெகு தூரம் சென்றது. வாட்சன் பந்தில் அடித்தது டி காக்.

ஓவர் 13. முதல் 3 பந்துகள் வரிசையாக சிக்ஸர்கள். பவுலிங் தாகூர். பேட்டிங் டி வில்லியர்ஸ். மிட் விக்கெட், ஸ்ட்ரெயிட், கவர்ஸ்.

ஓவர் 16. மந்தீப் மிட்விக்கெட்டிற்கு செலுத்தினார், ஜடேஜா பந்தை.

ஓவர் 19. பேட்டிங் மந்தீப்.
தாகூர் பவுலிங். பாயிண்ட். அடுத்த சிக்ஸர் லாங் ஆப்.

20 வது ஓவரில் பிராவோ பந்தில் டீப் மிட் விக்கெட் பகுதிக்கு அனுப்பியவர் சுந்தர்.

சி எஸ் கே சிக்ஸர்கள்

தோனி
டீப் மிட்விக்கெட், லாங் ஆன், ஸ்ட்ரெயிட்
ஸ்கிரீன், சைட்
ஸ்கிரீன், பாயிண்ட், வைட் லாங் ஆன்

ராயுடு
டீப் மிட்விக்கெட், லாங் லெக், டீ ப் கவர்,
லெக் சைட், கவர், கவர், டீப் மிட் விக்கெட்,

வாட்சன்
லாங் ஆன்

சி எஸ் கே அணி இரண்டு பந்துக்கள் இருக்கும்
பொழுது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்து மகத்தான வெற்றி அடைந்தது.

பெங்களூரு
ஸ்டேடியத்தில் நடைபெற்ற விறு விறுப்பான, கடைசி வரையில் த்ரிலிங்காக ஆன இந்த மேட்ச்சில் இரண்டு அணிகளும் அதிரடி ஆட்டங்களை வெளிப் படுத்தி ரசிகர்களை குஷி படுத்தினர்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Sunday, April 14, 2024, 16:24 [IST]
Other articles published on Apr 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+