For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL classics - சுனில் நரைன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்.. கேகேஆருக்கு ஷாக் கொடுத்த பஞ்சாப்

பஞ்சாப் : ஐபிஎல் 2012 ஆம் ஆண்டு கிங்ஸ் இலவன் பஞ்சாப், கொல்கட்டா நயிட் ரைடர்ஸ் மோதிய ஆட்டம், ரசிகர்கள் மனதில் இன்னம் நீங்காதவை ஆகும்.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி, 20
ஓவர்களில் ஸ்கோர்
134 / 9

IPL classics- KKR Punjab clashes in 2012 match

கேகேஆர் அணியின் சுனில் நரைன் , வீசிய நான்கு ஓவர்களில் இந்த மேட்சின் போக்கையே மாற்றி அமைத்தார்.அவரது அட்டகாச
பவுலிங்

4 / 0 / 19 / 5
பேசியது.

பஞ்சாப் அணியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் மந்தீப் சிங் 38
டேவிட் ஹஸ்ஸி 32, 135 ரன்கள் என்ற இலகுவான இலக்கை அடைய கேகேஆர் அணி பேட்டிங் செய்தது.இந்த அணியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்.

தேபபிரத தாஸ் 35*

மன்விந்தர் பிஸ்லா 27

பியூஷ் சாவ்லா 3 / 18 பஞ்சாப் அணிக்கு எடுத்தார்.

இந்த மேட்சில் மொத்த பவுண்டரிகள், சிக்ஸர்கள்

பவுண்டரிகள் 17

பஞ்சாப் அணி 7
கொல்கத்தா அணி 10

சிக்ஸர்கள் 7

பஞ்சாப் அணி 5
கொல்கத்தா அணி 2

ரசிகர்களின் எதிர் பார்ப்பு பூர்த்தி ஆகவில்லை.

5 வது ஓவர் முடிவில் ஸ்கோர்
பிபிகேஎஸ் 24 / 2

கேகேஆர் 41 / 2

11 வது ஓவர் முடிவில் ஸ்கோர்
பிபிகேஎஸ் 68 / 2

கேகேஆர் 73 / 2

16 வது ஓவர் முடிவில் ஸ்கோர்
பிபிகேஎஸ் 98 / 4

கேகேஆர் 99 / 6

18 வது ஓவர் முடிவில் ஸ்கோர்
பிபிகேஎஸ் 104 / 8

கேகேஆர் 122 / 6

19 வது ஓவர் முடிவில் ஸ்கோர்
பிபிகேஎஸ் 123 / 8

கேகேஆர் 126 / 6

20 வது ஓவர் முடிவில் ஸ்கோர்
பிபிகேஎஸ் 134 / 9

கேகேஆர் 132 / 7

100 ரன்கள் எடுப்பதற்குள் , பஞ்சாப் அணி 6 விக்கெடுக்களை இழந்து விட்டது.

மீதி இருந்த பந்துக்கள் 25 மட்டுமே, அந்த தருணத்தில்.

அதிக ரன்கள் சேர்க்க முடியவில்லை.
கேகேஆர் அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங் கொடி கட்டிப் பறந்தது.

முதல் ஓவரில் முதல் 4.3 வது ஓவரில் முதல் விக்கெட். எடுத்தது சுனில் நரேன்.
கில்கிறிஸ்ட் விக்கெட் . 5 வது ஓவரில் மார்ஷ் அவுட். போல்ட் சுனில் நரேன். 1

8 வது ஓவரில் மந்தீப் 6. உணட்கட் பந்தில்.9 வது ஓவரில் 4 லாங் ஆன். அடித்தது ஹஸ்ஸி.
10 வது ஓவரில் 4 கவர் பகுதி.14 வது ஓவரில் 6 அடித்தது ஹஸ்ஸி. லாங் ஆப்.
16 வது ஓவரில் 6 அடித்தது பிபுல். லாங் ஆப்.19 வது ஓவரில் 6 அடித்தது சாவ்லா. பவுலர் கல்லிஸ் தலைக்கு மேலே.

இரண்டு 4 கள். கல்லிஸ் பந்துக்கள் பறந்தன.
ஹர்மீட் சிங். பைன் லெக், எக்ஸ்ட்ரா கவர்.

20 வது ஓவர். நரேன் பவுலிங். ஹர்மீட் சிங் பேட்டிங். 4 . தர்ட்மன்.
பட் 6. லாங் ஆன்.

விக்கெட்டுக்கள்.
3 வது ஓவர்
நரேன் பவுலிங். அவுட் கில்கிறிஸ்ட் 5 ( 9 பந்துக்கள் )

5 வது ஓவர்
நரேன் பவுலிங். அவுட் மார்ஷ் 1 ( 6 பந்துக்கள் )

12 வது ஓவர்
ஷெக் பவுலிங். அவுட் மந்தீப் சிங் 38 ( 34 பந்துக்கள். 3 x 4 & 1 x 6 )

15 வது ஓவர்
பாட்டியா பவுலிங். ரன் அவுட் ஹஸ்ஸி 32 ( 31 பந்துக்கள். 1 x 4 & 1 x 6 )

17 வது ஓவர்
பாட்டியா பவுலிங். அவுட் தோக்ரா 6 ( 11 பந்துக்கள். )

பாட்டியா பவுலிங். அவுட் மாஸ்கரென்ஹாஸ் 0

18 வது ஓவர். நரேன் பவுலர். பிபுல் அவுட்.
12 ( 11 பந்துக்கள். 1 x 6 )

பிரவீன் குமார் அவுட் 0.

20 வது ஓவர். நரேன் பவுலிங். ஹர்மீட் சிங் அவுட். 14 ( 6 பந்துக்கள்.
3 x 4 )

கேகேஆர் அணி பேட்டிங்

2 வது ஓவர். பட் பவுலர். இரண்டு 4 கள் கம்பிர். எக்ஸ்ட்ரா கவர், ஸ்கோயர் லெக்.
கல்லிஸ் அவுட். 1

3 வது . பிரவீன் குமார் பவுலிங். கம்பிர் தர்ட்மன் 4. ஸ்கோயர் லெக் 4.

4 வது ஓவர். பிஸ்லா ஒரு 6. மிட் ஆப்.

கம்பிர் அவுட். 22 ( 13 பந்துக்கள். 4 x 4 )

6 வது ஓவர். பிஸ்லா கவரில் ஒரு 4.

8 வது ஓவர். திவாரி பாயிண்டில் ஒரு 4. பவுலிங் ஹர்மீட் சிங்.

12 வது ஓவர். பட் பவுலர்.
திவாரி அவுட். 20 ( 27 பந்துக்கள். 1 x 4 )

13 வது ஓவர். சாவ்லா பவுலர். பிஸ்லா அவுட்.
27 ( 25 பந்துக்கள். 1 x 4 & 1 x 6 )

பத்தான் அவுட். 0.

15 வது ஓவர். சாவ்லா பவுலிங். ஷாகிப் அவுட். 4

தாஸ், பவுலர் சாவ்லா தலைக்கு மேல் ஒரு பெரிய சிக்சர்.

17 வது ஓவரில் ஹர்மீட் சிங் பவுலிங்கில் இரண்டு 4 கள். அடித்தது தாஸ். லாங் ஆப். டீ ப் மிட் விக்கெட்.

18 வது ஓவரில் இரண்டு 4 கள். அடித்தது தாஸ் ஒரு 4 லாங் ஆன்.
ரயன் ஒரு 4.

20 வது ஓவர். பவுலர் ஹர்மீட் சிங். ரயன் அவுட். 11.

கேகேஆர் அணி ஸ்கோர் 132 / 7

எதிர் பாத்ததற்கு மாறாக பஞ்சாப் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில்
கேகேஆர் அணியை வென்றது, கடைசி வரையயில் விரு விருப்பாக சென்ற இந்த மேட்சில்.

அருமையயாக பவுலிங் செய்த சுனில் நரேன் ஆட்ட நாயகர்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Wednesday, April 10, 2024, 6:00 [IST]
Other articles published on Apr 10, 2024
English summary
IPL classics- KKR, Punjab clashes in 2012 match IPL classics - சுனில் நரைன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்.. கேகேஆருக்கு ஷாக் கொடுத்த பஞ்சாப்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+