Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்

மொஹாலி : 2011ஆம் ஆண்டு மே மாதம் மொஹாலியில் நடைபெற்ற கிங்ஸ் XI பஞ்சாப்மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காதவை.முதலில் பஞ்சாப் அணி ஆடிய 20 ஓவர்களில் எடுத்த ஸ்கோர் 163 / 8

அதிக ரன்கள் எடுத்தவர்கள் -ஷான் மார்ஷ் 43 ( 5 பவுண்டரிகள்) .தினேஷ் கார்த்திக் 31 ( 4 பவுண்டரிகள் & 1 சிக்ஸர் ) கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் 28 ( 2 பவுண்டரிகள் & 1 சிக்ஸர் )

IPL Classics- Mumbai indians all out for 87 runs vs Punjab

மும்பை அணியின் பவுலிங்கில் முனாப் பட்டேல் 5 / 21, மலிங்கா 2 / 24 விக்கெட்டுகளை எடுத்தனர்.

பஞ்சாப் அணி பேட்டிங் vs மும்பை அணி பேட்டிங்

ஓவர் 5
பஞ்சாப்- 30 / 1
மும்பை - 28 / 3

ஓவர் 13
பஞ்சாப்-108 / 2
மும்பை -87 / 10

ஓவர் 16
128 / 4

ஓவர் 20
163 / 8

மும்பை அணியில், சிறந்த வீரர்கள் இருந்தும், அவர்களால் 90 ரன்கள் கூட எட்ட முடியாதது, எதிர் பார்க்காத ஒன்று.அதிக ரன்களான 17 எடுத்தவர் கியிரோன் பொல்லார்ட்.15 ரன்கள் அடித்தவர் ஒப்பனர் பிஸ்ஸார்ட்

அம்பாத்தி ராயுடு அவுட் ஆனது 13 ரன்களுக்கு.கேப்டன் டெண்டுல்கர் 6 ரன்கள் எடுத்தார்.இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே அடிக்கப் பட்டன.13 ஓவர்களுக்குள் மும்பை இந்தியன்ஸ் அணி ஆல் அவுட் ஆகி விட்டனர்.விக்கெடுக்கள் விழுந்த வண்ணம் இருந்தன.

குறிப்பாக ஓவர் 13 ல் மூன்று விக்கெட்டுக்களை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்தனர்.பார்க்கவ் பட் பந்து வீசினார்.

பஞ்சாப் அணியில்

பார்க்கவ் பட் 4 / 22
பிரவீன் குமார் 2 / 19

பவுலிங்கில் சாதித்தனர்.

பஞ்சாப் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வென்றனர்.
ஆட்ட நாயகர் பார்க்கவ் பட்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Friday, April 19, 2024, 0:30 [IST]
Other articles published on Apr 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+