For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL Classics - சச்சினும், கங்குலியும் முதல் முறையாக மோதிய ஐபிஎல் ஆட்டம்! வெற்றி பெற்றது யார்?

மும்பை : இந்த ஐபிஎல் மேட்சில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுகர். எதிரணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழி நடத்தியவர் சவுரவ்
கங்குலி.

இந்த மேட்சில் சச்சின் 4 கேட்சுக்கள் அள்ளினார். ஆனால் , அவருக்கு ஆட்ட நாயகர் விருது கிட்டவில்லை.மொத்த மேட்ச்சும் 20.5 ஓவர்களில் ஓவர்.அதிக ரன் எடுத்தவர், மும்பை இந்தியன்ஸ் ஒப்பனர் சனத் ஜெயசூர்யா. 48* ( நாட் அவுட் .

IPL classics- sachin and Ganguly clashes each other first time in ipl

சிறந்த பவுலிங். மும்பை இந்தியன்ஸ் ஷான் போலாக். 3 / 12

மொத்த பவுண்டரிகள் 13

கே கே ஆர் 7
மும்பை இந்தியன்ஸ் 6

சிக்ஸர்கள் 4
கே கே ஆர் 1
மும்பை இந்தியன்ஸ் 3

கே கே ஆர் பேட்டிங்

சவுரவ் கங்குலி 15
அஜித் அகர்கர் 15
சல்மான் பட் 13

மும்பையில் 16.05.2008 நடைப் பெற்றது, இந்த மேட்ச்.

ஸ்கோர்
கே கே ஆர் 67
மும்பை இந்தியன்ஸ்
68 / 2

ஷான் போலாக் ஆட்ட நாயகர்.

மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெடுக்கள் வித்தியாசத்தில் வென்றனர்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Monday, May 20, 2024, 23:40 [IST]
Other articles published on May 20, 2024
English summary
IPL classics- sachin and Ganguly clashes each other first time in ipl IPL Classics - சச்சினும், கங்குலியும் முதல் முறையாக மோதிய ஐபிஎல் ஆட்டம்! வெற்றி பெற்றது யார்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+