Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Classics - சூப்பர் ஓவர் வரை வென்ற ஆர்சிபி, டெல்லி மேட்ச்.. விராட் கோலி செய்த மேஜிக்

பெங்களூர் : கடந்த 2013ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலன்ஜர்ஸ் அணி மோதிய ஆட்டம் ரசிகர்கள் மனதில் இன்னும் நீங்காத போட்டி ஆகும்.
முதலில் பேட்டிங் ஆடியது டெல்லி அணி.அடுத்து ஆடிய பெங்களூர் அணியும் செம ஆட்டம் ஆடியது.

கடைசி பந்து வரையில் ஆட்டம் திரில்லாக நகர்ந்தது.மேட்ச் முடிவில், எதிர் பார்க்காத ட்விஸ்ட்.அதிக ரன் எடுத்தவர்கள் டிடி அணி ,கேதார் ஜாதவ் 29
கேப்டன் ஜெயவர்தனே 28, விரேந்தர் ஷேவாக் 25

IPL Classics - Virat kohli magic saved RCB vs DD inforgettable matches

ஆர்சிபி அணி
கேப்டன் விராட் கோலி 65
ஏ பி டி வில்லியர்ஸ் 39
கிறிஸ் கேல் 13

பவுலிங்

ஆர்சிபி அணி
ஜெயதேவ் உணட்கட்
2 - 24
வினய் குமார் 1 - 21
அன்ரு மக்டோனால்ட்
1 - 17
டிடி அணி
உமேஷ் யாதவ் 2 - 22
நதீம் 1 - 26
ஆஷிஷ் நேஹரா 1 - 31

முதல் 5 ஓவர்கள்.
ரன்கள்
0 , 15 , 5 , 13 , 8
42 / 0
வார்னர் 15*
ஷேவாக் 24*
7 பவுண்டரிகள்.
4 ஷேவாக்
3 வார்னர்
ஆர் பி சிங் ஒரு ஓவரில் மூன்று 4 அடிக்க காரணமாக இருந்தார்.

10 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 67 / 2
ஜூனேஜா 14*
ஜெயவர்தனே 9*

6 வது ஓவரில் வார்னர் அவுட். பந்து வீசி கேட்ச் பிடித்தது வினய்.
15 ( 13 பந்துகள். 3 X 4 )

7 வது ஓவரில் அவுட் ஆனவர் ஷேவாக். கேட்ச் பிடித்தது கோலி.
பவுலர் மக்டோனால்ட்.
25 ( 23 பந்துகள். 4 X 4 )

அடுத்த 5 ஓவர்கள் முடிந்தும் , அவ்வளவு அதிகமாக டீமின் ஸ்கோர் உயரவில்லை.
ஸ்கோர் 94 / 4
ஒவருக்கு 6.26 என்ற கணக்கில் டில்லி டீம் போராடிக் கொண்டு இருந்தது.

15 ஓவர்கள் முடிவில் 12 பவுண்டரிகள் மட்டுமே அடித்து இருந்தனர், டில்லி வீரர்கள்.

ஒரு சிக்ஸர் கூட அடிக்க வில்லை. இழந்த விக்கெடுகள் 4.

மீதம் இருப்பது 5 ஓவர்கள் மட்டுமே.
என்ன செய்ய போகிறார்களோ தெரியவில்லை.

ஜூனேஜா அவுட். வினய் குமார் கேட்ச் பிடிக்க, விக்கெட் எடுத்தது உணட்கட்.
17.( 16 பந்துகள். 2 X 4 )

15வது ஓவரில் விக்கெட் எடுத்தவர் உணட்கட் கோலி கேட்ச் பிடித்தது .அவுட் ஆனவர்
ரோஹரர்.
14 ( 14 பந்துகள். 2 X 4 )

20 ஓவர்கள் முடிவில் டில்லி டீம் ஸ்கோர்
152 / 5

இரண்டு சிக்ஸர்கள் அடிக்கப் பட்டன. ஜாதவ் 1, பத்தான் 1.

ஜாதவ் 29*
பத்தான் 19*

153 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில் ஆர் சி பி டீம் துவக்கியது தங்களது ஆட்டத்தை, ஓட்டத்தை.

டீமின் ஸ்கோர் 20 இருந்த பொழுது கே எல் ராகுல், அவுட். 12. ( 12 பந்துக்கள். 2 x 4 )

கிறிஸ் கேல் அவுட். கேட்ச் .யாதவ். மோர்க்கெல் பவுலர்.
13 ( 9 பந்துக்கள். 2 x 6 )

விராட் கோ லியும், டி வில்லியர்சும் நின்று விளையாடி ரன்கள் அதிகரிக்க செய்தனர்.

7 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 52 / 2
கோலி 13*
டி வில்லியர்ஸ் 12*

13 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 106 / 2
கோலி 46*
டி வில்லியர்ஸ் 33*

8 - 13 ஓவர்கள் இடையில் கோலி 1 சிக்ஸர் 5 பவுண்டரிகள் விளாசினார்.

136 / 5. 18 வது ஓவர் முடிவில்.
கோலி 64

20 வது ஓவரில் ஆர் சி பி டீம், வெற்றி பெற தேவையான ரன்கள் 12.

பவுலர் பத்தான். கிடைத்த ரன்கள் 11.

152 / 7

இரண்டு டீம்கள் ஸ்கோர் சமம். டை.( Tie )
மேட்ச் சூப்பர் ஓவர் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது.
முதலில் பேட்டிங் விளையாடியது ஆர்சிபி டீம். பவுலர் உமேஷ் யாதவ்.
கேல் 2
டி வில்லியர்ஸ் 13 ( 2 x 6 )
15 ரன்கள்

டில்லி அணி சூப்பர் ஓவரில், ராம்பால் பந்து வீச்சை எதிர்கொண்டது.

வார்னர் முதல் பந்தில் கேல் கேட்ச் பிடிக்க அவுட் ஆனார். பத்தான் 11 ரன்கள் அடித்தார் ( 1 x 4 & 1 x 6 )
ஓவரின் கடைசி பந்தில் ரோஹரர் போல்ட் ஆனார்.

11 / 2

விராட் கோ லி ஆட்ட நாயகர்.

ஆர் சி பி டீம் இந்த திரிலிங்கான மேட்சை வென்றது.

வாசுதேவன், பெங்களூர்

Story first published: Wednesday, March 27, 2024, 17:43 [IST]
Other articles published on Mar 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+