Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL FANTASY லீக்.. சிஎஸ்கே VS கேகேஆர்- எந்த 11 வீரர்களை தேர்வு செய்தால் நல்லது.. அசத்தல் விவரங்கள்

மும்பை: ஐபிஎல் போட்டி வந்தாலே ரசிகர்களுக்கு செம ஜாலி தான். அதுவும் சில ரசிகர்கள் ஃபென்டசி லீக் போட்டியில் பங்கேற்று பரிசும் வெல்வார்கள்.

அதனால், ரசிகர்களுக்கு எந்த 11 வீரர்களை தேர்வு செய்யலாம் என்று தினந்தோறும் அரிய தகவலுடன் உங்கள் மைக்கேல் தமிழ் தளத்தில் வழங்குகிறோம்.

இன்றைய சிஎஸ்கே, கேகேஆர் ஆட்டத்தில் யாரை தேர்வு செய்வது நல்லது என்ற பார்க்கலாம். இது முழுக்க முழுக்க வழிகாட்டுதல் மட்டுமே, இறுதி முடிவு ரசிகர்களான நீங்கள் தான் எடுக்க வேண்டும்,

தொடக்க வீரர்கள்

தொடக்க வீரர்கள்

Fantasy லீக்கில் தொடக்க வீரராக வெங்கடேஷ் ஐயரை தேர்வு செய்யலாம். அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவருக்கு துணையாக ருத்துராஜ் கெய்க்வாட்டை சேர்க்கலாம். ருத்துராஜ் ஃபார்மில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. இதனால் அவர் மீது நம்பிக்கை இல்லை என்றால் கான்வேவை சேர்க்கலாம்.

யார் கேப்டன்

யார் கேப்டன்

மொயின் அலி இன்றைய போட்டியில் விளையாட மாட்டார். அதனால் அவரை சேர்த்து புள்ளிகளை இழக்க வேண்டாம். இதனால் மூன்றாவது வீரராக ஸ்ரேயாஸ் ஐயரை சேர்த்து கொள்ளுங்கள். ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவருக்கு கேப்டன் பதவி கொடுத்தால் கூடுதல் புள்ளிகள் கிடைக்கும். 4வது வீரராக நிதிஷ் ரானாவை சேர்க்கலாம்.

நடுவரிசை

நடுவரிசை

5வது வீரராக சிஎஸ்கே கேப்டன் ஜடேஜாவை சேர்க்கலாம். ஜடேஜா பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் ஃபார்மில் உள்ளார். இதனால் இவரை அணியின் கேப்டனாக நியமித்தாலும் அதிக புள்ளிகள் கிடைக்கும். ஆறாவது வீரராக ஆல் ரவுண்டர் ஆண்டிரு ரஸிலை ரசிகர்கள் சேர்க்கலாம். சிஎஸ்கேவிற்கு எதிராக நன்றாக விளையாடக் கூடியவர். 7வது வீரராக சுனில் நரைனை சேர்க்கலாம். சென்னைக்கு எதிராக எப்போதும் சிறப்பாக பந்துவீசக் கூடியவர் நரைன்.

Recommended Video

Dhoni Captaincy விலகல் குறித்து Faf Du Plessis உருக்கமான பதிவு
பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

8வது வீரராக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை ரசிகர்கள் சேர்க்கலாம். வருண் சக்ரவர்த்தி ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட் எடுப்பதில் வல்லவர். 9 வது வீரராக ஆல்ரவுண்டர் பிராவோவை சேர்க்கலாம். 10வது வீரராக சிஎஸ்கே இளம் வீரர் ஹங்கர்கேகர் அல்லது சிவம் துபேவை சேர்க்கலாம். 10வது வீரராக ஆடம் மிலினும். 11வது வீரராக மகிஷ் தீக்சனா அல்லது உமேஷ் யாதவையும் சேர்க்கலாம்.

Story first published: Sunday, March 27, 2022, 0:50 [IST]
Other articles published on Mar 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+