For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மொத்தம் 204 வீரர்கள்.. எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை எடுத்தன.. 10 அணிகளின் மொத்த வீரர்கள் விவரம்

ஐபிஎல் மெகா ஏலத்தில் 10 அணிகளும் ஏலம் எடுத்துள்ள வீரர்கள் விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் நேற்று தொடங்கி இன்று பரபரப்புடன் முடிவடைந்தது.

இந்த முறை மொத்தமாக 204 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இதில் 67 அயல்நாட்டு வீரர்கள் ஆகும். மொத்தமாக ரூ. 551.70 கோடிக்கு ஏலம் போயுள்ளது.
இதில் மும்பை, சென்னை, பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் மட்டும் தலா 25 வீரர்களை வைத்துள்ளன.

10 அணிகளின் விவரங்கள்

10 அணிகளின் விவரங்கள்

சென்னை அணி - மொத்தம் 25 வீரர்கள், 8 அயல்நாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ. 2.95 கோடி

டெல்லி கேப்பிடல்ஸ் - 24 வீரர்கள், 7 அயல்நாட்டு வீரர்கள்,மீதமுள்ள தொகை ரூ. 10 லட்சம்

கொல்கத்தா அணி - 25 வீரர்கள், 8 அயல்நாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ.45 லட்சம்

மும்பை இந்தியன்ஸ் - 25 வீரர்கள், 8 அயல்நாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ. 10 லட்சம்

பஞ்சாப் கிங்ஸ் - 25 வீரர்கள், 7 அயல்நாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ. 3.45 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் - 24 வீரர்கள், 8 அயல்நாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ.95 லட்சம்

பெங்களூரு அணி - 22 வீரர்கள், 8 அயல்நாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ. 1.55 கோடி

ஐதராபாத் அணி - 23 வீரர்கள், 8 அயல்நாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ. 10 லட்சம்

லக்னோ அணி - 21 வீரர்கள், 7 அயல்நாட்டு வீரர்கள், மீத தொகை இல்லை

குஜராத் அணி - 23 வீரர்கள், 8 அயல்நாட்டு வீரர்கள், மீதமுள்ள தொகை ரூ. 15 லட்சம்

சிஎஸ்கே அணி விவரம்

சிஎஸ்கே அணி விவரம்

ருதுராஜ் கெயிக்வாட், ஜடேஜா, டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ராகுல் சஹார், கிறிஸ் ஜோர்டன், ஜகதீசன், ஆடம் மில்னே, மிட்செல், சாண்ட்னர், டுவைன் ப்ரிடோரியஸ், டெவோன் கான்வே, பகத் வர்மா, ஹரி, நிஷாந்த், பிரஷாந்த், முகேஷ் சௌத்ரி, அன்ஷு சேனாதிபதி, சிமார்ஜீத், ராஜ்வர்தன், தீக்‌ஷனா, ஷிவம் தூபே, துஷார் தேஷ்பாண்டே, கே.எம். ஆசிஃப்

மும்பை அணி

மும்பை அணி

ரோகித் சர்மா, கெயிரன் பொல்லார்ட், பும்ரா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், டேவல்ட் ப்ரேவிஸ், பாசில் தம்பி, முருகன் அஸ்வின், ஜெய்தேவ் உனத்கட், மயங்க் மார்காண்டே, திலக் வர்மா, சஞ்சய் யாதவ், ஜோஃப்ரா ஆர்ச்சர், டேனியல் சாம்ஸ், டிமல் மில்ஸ், டிம் டேவிட், ரிலே மெரிடித், முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், அன்மோல்ப்ரீத் சிங், ராகுல் புத்தி, ஹிர்திக் சோகீன், அர்ஜுன் டெண்டுல்கர்,ஆர்யா ஜுயல், ஃபெபியன் ஆலன்

கொல்கத்தா அணி விவரம்

கொல்கத்தா அணி விவரம்

ஆண்ட்ரே ரஸல், சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி, பேட் கம்மின்ஸ், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் மாவி, ஷெல்டன் ஜாக்சன், ரகானே, ரிங்கு சிங், அங்குல் ராய், ராஷிக் தார், பாப இந்திரஜித், சாமிகா கருணரத்னே, அபிஜீத் டோமர், ப்ரதாம் சிங், அஷோக் சர்மா, சாம் பில்லிங்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், டிம் சௌத்தி, ரமேஷ் குமார், முகமது நபி, உமேஷ் யாதவ், அமான் கான்

குஜராத் அணி

குஜராத் அணி

சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, ரஷித் கான், ஜேசன் ராய், முகமது ஷமி, லாக்கி ஃபெர்க்யூசன், அபினவ் சடரங்கானி, ராகுல் தேவட்டியா, நூர் அகமது, சாய் கிஷோர், டோமினிக் ட்ரேக்ஸ், ஜெயந்த் யாதவ், விஜய் ஷங்கர், தர்ஷன் நல்காண்டே, யாஷ் தாயல், அல்சாரி ஜோசஃப், பிரதீப் சாங்வான், டேவிட் மில்லர், விருதிமான் சாஹா, மேத்யூவ் வேட், குர்கீரட் சிங்

டெல்லி அணி

டெல்லி அணி

ரிஷப் பண்ட், அக்‌ஷர் பட்டேல், பிரித்வி ஷா, அன்ரிக் நோர்ட்ஜே, டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ், ஷர்துல் தாக்கூர், முஸ்திவிசூர் ரஹ்மான், குல்தீப் யாதவ், அஷ்வின் ஹெப்பர், கம்லேஷ் நாகர்கோட்டி, கே.எஸ்.பரத், சர்ஃபராஸ் கான், மந்தீப் சிங், சையத் கலீல் அகமது, சேட்டன் சக்காரியா, லலித் யாதவ், ரிப்பல் பட்டேல், யாஷ் துல், ரோவ்மன் போவல், பிரவீன் துபே, லுங்கி இங்கிடி, டிம் செய்ஃபெர்ட், விக்கி ஓஸ்ட்வால்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

கே.எல்.ராகுல், ரவி பிஷ்னாய், மார்கஸ் ஸ்டோய்னிஸ், குயிண்டன் டிகாக், மணிஷ் பாண்டே, ஜேசன் ஹோல்டர், தீபக் ஹூடா, க்ருணால் பாண்ட்யா, மார்க் வுட், ஆவேஷ் கான், அன்கிட் ராஜ்பூட், கிருஷ்ணப்பா கௌதம், துஷ்மந்தா சமீரா, சபாஷ் நதீம், மன்னன் வோரா, மோஷின் கான், ஆயுஷ் பதோனி, கெயில் மேயர்ஸ், கரண் ஷர்மா, எவின் லீவிஸ், மயங்க் யாதவ்

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங், ஷிகர் தவான், ரபாடா, ஜானி பேர்ஸ்டோ, ராகுல் சஹார், ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், பிரப்சிம்ரான் சிங், ஜிட்டேஷ் ஷர்மா, இஷான் பொரேல், லியாம் லிவிங்ஸ்டன், ஒடியன் ஸ்மித், சந்தீப் ஷர்மா, ராஜ் பவா, ரிஷி தவான், ப்ரேராக் மாங்கட், வைபவ் அரோரா, வ்ரிட்டிக் சாட்டர்ஜி, பால்டெஜ் தண்டா, அன்ஷ் பட்டேல், நாதன் எல்லீஸ், அதர்வா டைட், பானுக்கா ராஜபக்சே, பென்னி ஹோவெல்

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜாஸ் பட்லர், அஸ்வின், ட்ரெண் போல்ட், ஹெட்மெயர், தேவ்தத் பட்டிக்கல், பிரஷித் கிருஷ்ணா, யுவேந்திர சாஹல், ரியான் பராக், கேசி சாரிப்பா, நவ்தீப் சைனி, ஓபெட் மெக்காய், அனுனாய் சிங், குல்தீப் சென், கருண் நாயர், த்ரூவ் ஜூரல், தேஜஸ் பரோகா, குல்டீப் யாதவ் ( புதிய வீரர்), சுப்பாம் கர்வால், ஜேம்ஸ் நீஷம், நாதன் கோல்டர் நைல், ராசி வாண்டர் டுசன், டேர்லி மிட்செல்

பெங்களூரு அணி

பெங்களூரு அணி

விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், டூப்ளசிஸ், ஹர்ஷல் பட்டேல், வானிண்டு ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், அனுஜ் ராஜ்வாட், சபாஷ் அகமது, ஆகாஷ் தீப், ஜோஸ் ஹாசல்வுட், மஹிபால் லாம்ரார், ஃபின் ஆலண், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஜேசன் பேஹ்ரெடோர்ஃப், சுயாஷ் பிரபுதேசாய், சாமா மிலிண்ட், அனீஷ்வர் கௌதம், கார்ன் ஷர்மா, சித்தார்த் கௌல், லுவினித் சிசோடியா, டேவிட் வில்லி,

ஐதராபாத் அணி

ஐதராபாத் அணி

கேன் வில்லியம்சன், உம்ரான் மாலிக், அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், நிகோலஸ் பூரண், டி.நடராஜன், புவனேஷ்வர் குமார், ப்ரியம் கார்க், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, கார்திக் தியாகி, ஸ்ரேயாஸ் கோபால், ஜகதீஷா சுசித், எய்டன் மர்க்ரம், மார்கோ ஜான்சன், ரொமேரியோ ஷெஃபெர்ட், சீன் அப்போட், ஆர் சமார்த், சஷாங்க் சிங், சௌரப் துபே, ஃபாசல்க் ஃபரூக்கி, க்ளென் பிலிப்ஸ், விஷ்ணு வினோத்

Story first published: Sunday, February 13, 2022, 23:58 [IST]
Other articles published on Feb 13, 2022
English summary
Full list of 10 teams players and complete squad details, after the IPL mega auction 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+