Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த பேட்ஸ்மேன் பட்டியல்.. முதல் போட்டியிலேயே பதிவான ரெக்கார்டு

மும்பை: 2025 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள நிலையில், இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்களை அடித்த வீரர்கள் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு கிறிஸ் கெய்ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 175 ரன்கள் குவித்ததே இன்று வரை ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.

IPL Stats and records Highest Individual Scores in IPL History

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கிய நாள் அன்று, ஐபிஎல் வரலாற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லம் அடித்த 158 ரன்கள் இரண்டாவது இடத்தில் உள்ளது. மற்ற அதிகபட்ச ஸ்கோர்களை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

  • கிறிஸ் கெய்ல் - 175* (66 பந்துகள்) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs. புனே வாரியர்ஸ் இந்தியா, 23 ஏப்ரல் 2013
  • பிரெண்டன் மெக்கல்லம் - 158* (73 பந்துகள்) - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 18 ஏப்ரல் 2008
  • குயின்டன் டி காக் - 140* (70 பந்துகள்) - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 18 மே 2022
  • ஏபி டி வில்லியர்ஸ் - 133* (59 பந்துகள்) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs. மும்பை இந்தியன்ஸ், 10 மே 2015
  • கே.எல். ராகுல் - 132* (69 பந்துகள்) - கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 24 செப்டம்பர் 2020
  • ஏபி டி வில்லியர்ஸ் - 129* (52 பந்துகள்) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs. குஜராத் லயன்ஸ், 14 மே 2016
  • சுப்மன் கில் - 129 (60 பந்துகள்) - குஜராத் டைட்டன்ஸ் vs. மும்பை இந்தியன்ஸ், 26 மே 2023
  • கிறிஸ் கெய்ல் - 128* (62 பந்துகள்) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs. டெல்லி டேர்டெவில்ஸ், 17 மே 2012
  • ரிஷப் பண்ட் - 128* (63 பந்துகள்) - டெல்லி டேர்டெவில்ஸ் vs. சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 10 மே 2018
  • முரளி விஜய் - 127 (56 பந்துகள்) - சென்னை சூப்பர் கிங்ஸ் vs. ராஜஸ்தான் ராயல்ஸ், 3 ஏப்ரல் 2010
  • டேவிட் வார்னர் - 126 (59 பந்துகள்) - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 30 ஏப்ரல் 2017
  • மார்கஸ் ஸ்டோய்னிஸ் - 124* (63 பந்துகள்) - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs. சென்னை சூப்பர் கிங்ஸ், 23 ஏப்ரல் 2024
  • ஜோஸ் பட்லர் - 124 (64 பந்துகள்) - ராஜஸ்தான் ராயல்ஸ் vs. சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2 மே 2021
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 124 (62 பந்துகள்) - ராஜஸ்தான் ராயல்ஸ் vs. மும்பை இந்தியன்ஸ், 30 ஏப்ரல் 2023
  • விரேந்தர் சேவாக் - 122 (58 பந்துகள்) - கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs. சென்னை சூப்பர் கிங்ஸ், 30 மே 2014
Story first published: Monday, March 17, 2025, 19:38 [IST]
Other articles published on Mar 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+