For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை

மும்பை : ஐபிஎல் வரலாற்றில் இன்று மறக்க முடியாத போட்டியாக கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை, டெல்லி அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடி அசத்தியது.
லேண்டல் சிம்மோன்ஸ் 66, கியிரோன் போலார்ட் 63*

கருண் நாயர் 21 ,பவுலிங் (ரபடா 1 - 33 , அமித் மிஷ்ரா 1 -37 , கொரி ஆண்டர்சன் 1 -29) ஹர்பஜன் சிங் 3 - 22 , கர்ன் சர்மா 3 - 11 , லசித் மலிங்கா 2 - 5
7 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 65 / 0 (சிம்மோன்ஸ் 33*,பார்த்திவ் பட்டேல் 22*)
3 பவுண்டரிகள் அடித்தார் பார்த்திவ் பட்டேல்.மொத்தம் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் முதல் 7. ஓவர்களில்.

ரபடா பந்தில் டீப் மிட் விக்கெட் சிக்ஸர், கான் பந்தில் ஸ்கோயர் லெக் பகுதியில் ஒரு 6. இரண்டும் அடித்தது சிம்மோன்ஸ். 14 வது ஓவரில் ஸ்கார் 139 / 2

போலார்ட் 29*
ஆர் ஜி ஷர்மா 8*

IPL unforgettable matches - MI beat DC by 146 runs in 2017 season

9 வது ஓவரில் மிஷ்ரா பந்தில் பட்டேல் அவுட். ஸ்டம்பிங் செய்தது பண்ட் . 29 ( 3 x 4 ) 13 வது ஓவரில் அவுட்
சிம்மோன்ஸ். பவுலிங் செய்தது ஆண்டர்சன்.கேட்ச் பிடித்தது சாமுவேல்ஸ்.
66 ( 5 x 4 & 4 x 6 )

இவர் எடுத்த 66 ரன்களில் 44 ரன்கள் பவுண்டரிகளும், சிக்ஸர் களும் பெற்று தந்தன.கம்மினிஸ் மற்றும் ஆண்டர்சன் பந்துக்களில் தலா ஒரு சிக்ஸர் பறக்க விட்டு அசத்தினார், சிம்மோன்ஸ்.சிம்மோன்ஸ் விக்கெட்டை வீழ்த்தியது, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஒரு பெரிய நிம்மதி அளித்தது.

ஆனால் போலார்ட் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.
20 வது ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் 212 / 316 வது ஓவரில் அவுட் ஆனது ரோஹித் ஷர்மா. ரபடா பந்தில் கேட்ச் மிஷ்ரா 10 ( 6 பந்துக்கள். 1 x 4 )

இன்னிங்ஸ் முடிவில்போலார்ட் 63* பாண்ட்யா 29*போலார்ட் எதிர் கொண்டவை 35 பந்துக்கள். 5 x 4 & 4 x 6) பாண்ட்யா எதிர் கொண்டவை 14 பந்துக்கள். 1 x 4 & 3 x 6)

டில்லி அணி 213 ரன்கள் குவிக்க 20 ஓவர்கள் எதிர் கொள்ள களம் இறங்கினர்.
மும்பை அணி கடும் போட்டியை எதிர் பார்த்து மைதானத்தில் காலடி வைத்தனர்

நடைப் பெற்றதோ முற்றிலும் எதிர் பாராதது.ஸ்டேடியத்தில் குழுமி இருந்த லோக்கல் ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிகள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.முதல் பந்து விக்கெட் பெற்று தரும் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள்.

ஆனால் அது தான் நடந்தது.மக்லேன்னாஹான் போட்ட முதல் பந்தை சாம்சன் அடிக்க முயல கேட்ச் பிடித்தது சிம்மோன்ஸ். 0

முதல் ஓவர் ஸ்கோர். 4 / 1
எஸ் எஸ் ஐயர் 2
கே கே நாயர் 2

2 வது ஓவர் இறுதி பந்தில் எஸ் எஸ் ஐயர் அவுட். கேட்ச் ஹர்பஜன் சிங். பந்து வீசியது மலிங்கா. ரன்கள் 3.3 வது ஓவர் டில்லி அணிக்கு முதல் முறையாக அதிக ரன்களை பெற்று தந்தது.14 ரன்கள்.

நாயர் 2, 4 மற்றும் 1, 6 அடித்தார். தர்ட்மான் , மிட் விக்கெட், ஸ்கோயர் லெக் பகுதிகளில் பந்துக் களை செலுத்தினார்.
ஸ்கோர்.

20 / 2
கே கே நாயர் 16
ஆர் ஆர் பண்ட் 0

4 வது ஓவர் ஸ்கோர்.
26 / 3
கே கே நாயர் 21*
சி ஜெ ஆண்டர்சன் 1*

பும்ரா போட்ட இந்த ஓவரில் ஆர் ஆர் பண்ட் அவுட். சிம்மோன்ஸ் கேட்ச் பிடித்தார்.ரன் 0. ஒரு பவுண்டரி விக்கெட் கீப்பரின் தலைக்கு மேல் பந்து சென்றது. கே கே நாயர் அடித்தது.

அடுத்த ஓவரிலும் விக்கெட். நாயர் அவுட். ஆர் ஜி ஷர்மா கேட்ச் பிடித்தார், ஹர்பஜன் வீசிய பந்தில். 21. ( 15 பந்துக்கள். 3 x 4 & 1 x 6 )இந்த ஓவரின் முதல் பந்து பவுண்டரி. எடுத்தது ஆண்டர்சன்.

6 வது ஓவரிலும் ஒரு பவுண்டரி, ஒரு விக்கெட்.
பவுலர் மலிங்கா. ஆண்டர்சன், இரண்டிலும் இடம் பெற்றார். கே வி ஷர்மா கேட்ச் பிடிக்க , விக்கெட்டை கைபற்றியவர் மலிங்கா.
10. ( 8 பந்துக்கள். 2 x 4 )

ஸ்கோர் 35 / 5.

டில்லி அணி மிகவும் மோசமான நிலையயில் இருந்தது.ஓவருக்கு ஓவர் ரன்கள் கூடுவதற்கு பதிலாக, விக்கெடுக்கள் விழுந்த வண்ணம் இருந்தது.
அணியில் பாதி வீரர்கள் அவுட் .கடினமான சூழ்நிலையில் டில்லி அணி தவித்துக் கொண்டு இருந்தனர்.

7 வது ஓவரில் விக்கெட் விழவில்லை.அடுத்த ஓவரில் சாமுவேல்ஸ் பெவிலியன் திரும்பினார்.அருமையான கேட்சை தாவி பிடித்தார் , மும்பை அணி கேப்டன் ரோஹித். பவுலர் கர்ன். ரன் 1

அந்த ஓவர் ஸ்கோர்.
40 / 6
ரபடா 0
கம்மினிஸ் 4

9 வது ஓவர் போட்டது ஹர்பஜன் சிங்.
இந்த ஓவரில் 7 ரன்கள் சென்றன. கம்மினிஸ் மிட்விக்கெட்டில் ஒரு பெரிய சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்து தூசரா. பார்த்திவ் பட்டேல் கேட்ச் பிடித்தார்.
10. ( 10 பந்துக்கள். 1 x 6 )

10 வது ஓவரும் ஒரு விக்கெட் கிடைக்க வழி வகுத்தது. கர்ன் போட்ட பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் பிடித்தது ரோஹித். ரபடா அவுட். 0.

50 / 8

11 வது ஓவர் ஷமி லாங் ஆனில் ரசிகர்கள் மத்தியில் சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்து அவர் அவுட்.
போல்லார்ட் கேட்ச்.
7 ( 1 x 6 )
ஓவர் முடிவில் ஸ்கோர் 58 / 9

12 வது ஓவர் விக்கெட் விழவில்லை. 6 ரன்கள்.
64 / 9

14 வது ஓவர் கர்ன் நான்காவது பந்தில் டெல்லி அணியின் இன்னிங்சையும் ,
மேட்சையும் முடித்து வைத்தார்.
ராணா கேட்ச் பிடிக்க அவுட் ஆனது சாஹீர் கான்.
ரன்கள் 2

அமித் மிஷ்ரா நாட் அவுட் 9*சிம்மோன்ஸ் ஆட்ட நாயகர்.
மும்பை இந்தியன்ஸ் அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றது.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Friday, March 29, 2024, 9:07 [IST]
Other articles published on Mar 29, 2024
English summary
IPL unforgettable matches - MI beat DC by 146 runs in 2017 season IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+