For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஐபிஎல் ஜூரம்!-மோதப் போகும் 10 அணிகள்

IPL Team
சென்னை: இதுவரை 8 அணிகள் முட்டி மோதிக் கொண்டதைப் பார்த்தனர் ஐபிஎல் ரசிகர்கள். இந்த முறை 10 அணிகள் பாயப் போவதைக் காணவுள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

ஏற்கனவே இருந்த எட்டு அணிகளிலும் நிறைய மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. இவை தவிர கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, புனே சஹாரா வாரியர்ஸ் ஆகியவை புதிதாக இணைந்துள்ளன.

பத்து அணிகள் குறித்த ஒரு மின்னல் பார்வை...

சென்னை சூப்பர் கிங்ஸ்

கேப்டன் - டோணி.

பந்து வீச்சாளர்கள் - ஆர்.அஸ்வின், சுதீப் தியாகி, ஜோகிந்தர் சர்மா, டோக் போலிங்கர், பென் ஹில்பென்ஹாஸ், நுவான் குலசேகரா, விஜயக்குமார்.

பேட்ஸ்மேன்கள் - பத்ரிநாத், ஜார்ஜ் பெய்லி, மைக்கேல் ஹஸ்ஸி, ஜகதி, முரளி விஜய், முகுந்த், அனிருத்தா ஸ்ரீகாந்த், கே.வாசுதேவதாஸ்.

ஆல்ரவுண்டர்கள் - விக்னேஷ், திவேயன் பிரேவோ, சுரேஷ் ரெய்னா, அல்பி மார்க்கல், ஸ்காட் ஸ்டைரிஸ், சூரஞ் ரந்தீவ், பாப் து பிளஸிஸ்.

விக்கெட் கீப்பர்கள் - டோணி, விருத்திமான் சாஹா.

டெக்கான் சார்ஜர்ஸ்

கேப்டன் - குமார் சங்கக்காரா.

வீரர்கள் - இஷாந்த் சர்மா, பிரக்யான் ஓஜா, ஹர்மீத் சிங், அமித் மிஸ்ரா, தெரான், எம்.எஸ்.கோனி, ஆகாஷ் பண்டாரி, டெய்ல் ஸ்டெயின், ஷிகார் தவன், ரவி தேஜா, ஏ.எஸ்.யாதவ், சோஹல், பரத் சிப்ளி, இஷாந்த் ஜக்கி, ஜெயதேவ் ஷா, கேதார் தேவ்தார், காமரூன் ஒயிட், கிறிஸ் லின், மல்ஹோத்ரா, மைக்கேல் லம்ப், ஜேபி டுமினி, ஐ.மல்ஹோத்ரா, ஏஏ ரெட்டி, ஆனந்த் ராஜன், டேணியல் கிறிஸ்டியன், அங்கித் சர்மா.

டெல்லி டேர்டெவில்ஸ்

கேப்டன் - வீரேந்திர ஷேவாக்.

வீரர்கள் - அஜீத் அகர்கர், திண்டா, சால்வி, உமேஷ் யாதவ், மார்னி மார்க்கல், ஒய் நகர், ரொமேஷ் பவார், ஜேம்ஸ் ஹோப்ஸ், டேவிட் வார்னர், பின்ச், காலின் இங்க்ராம், பிரஷாந்த் நாயக், ராபின் பிஸ்ட், டி.யாதவ், டிராவிஸ் பிர்ட், இர்பான் பதான், வேணுகோபால் ராவ், மெக்டொனால்ட், வான்டர் மெர்வ், ஸ்ரீராம், ராபர்ட் பிரைலிங்க், என்.வி.ஓஜா, மாத்யூ வேட்.

மும்பை இந்தியன்ஸ்

கேப்டன் - சச்சின் டெண்டுல்கர்.

வீரர்கள் - பெர்னாண்டோ, டி.எஸ்.குல்கர்னி, லசித் மலிங்கா, ஹர்பஜன் சிங், முனாப் படேல், ஏஎன் அகமது, பி.சுயால், ஒய்எஸ் சஹால், ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், ஐதீன் பிஸ்ஸார்ட், கிரன் போலார்ட், முர்தஸா, சதீஷ், சுமன், சைமண்ட்ஸ், ஹென்ட்ரிக்ஸ், பிராங்க்ளின், அம்பட்டி ராயுடு, தாரே, ஜேக்கப்ஸ்.

புனே வாரியர்ஸ்

கேப்டன் - யுவராஜ் சிங்

வீரர்கள்- ஆசிஷ் நெஹ்ரா, முரளி கார்த்திக், வேயன் பர்னல், மிச்சல் மார்ஷ், ஜே. டெய்லர், கே. கான், பி.குமார், எச். சிங், ராகுல் சர்மா, ஸ்ரீகாந்த் முண்டே, இம்தியாஸ் அகமது, கிரீம் ஸ்மித், காலம் பெர்குசன், மனீஷ் பாண்டே, தீரஜ் ஜாதவ், ஏகல்வ்யா திவிவேதி, ஹர்ஷத் காதிவாலே, ஏஞ்சலா மாத்யூஸ், மெக்கல்லம், அல்போன்சா தாமஸ், ஜெஸ்ஸி ரைடர், ஜூன்ஜூன்வாலா, கணேஷ் கெய்க்வாட், மிதுன் மன்ஹாஸ், எம் மிஸ்ரா, எஸ்.ரானா, ஸ்ரீகாந்த் வாக், ராபின் உத்தப்பா, டிம் பெய்ன்.

கொச்சி டஸ்கர்ஸ் கேரளா

கேப்டன் - மஹேளா ஜெயவர்த்தனே.

வீரர்கள் - ஸ்ரீசாந்த், ஆர்.பி.சிங், ரமேஷ் பவார், வினய் குமார், முரளிதரன், ராபிகி வின்சென்ட் கோமஸ், பிரசாந்த் பத்மநாபன், ஞானேஸ்வர ராவ், பிரன்டன் மெக்கல்லம், விவிஎஸ் லட்சுமண், பிராட் ஹாட்ஜ், சந்தன் மதன், ஓவைஸ் ஷா, மைக்கேல் கிளிங்கர், கேதார் ஜாதவ், ஸ்ரீவத்சவா, சுஷாந்த் மராத்தே, தீபக் சொகுளே, ரவீந்திர ஜடேஜா, ஸ்டீவ்ன் ஸ்மித், டி. பெரேரா, ஸ்டீபன் ஓ கீப், ஜான் ஹாஸ்டிங்ஸ், பாலசந்திர அகில், யஷ்பால் சிங், பார்த்திவ் படேல்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கேப்டன் - ஆடம் கில்கிறைஸ்ட்.

வீரர்கள் - பி.பி. சாவ்லா, ஸ்ரீவத்சாவா, வி.எஸ்.மாலிக், ஏ.எம். நாயர், பிரவீன் குமார், பார்கவ் பட், அமித் யாதவ், நாதன் ரிம்மிங்டன், எஸ்.இ.மார்ஷ், மந்தீப் சிங், டோக்ரா, டேவிட் ஹஸ்ஸி, சித்தார்த் சிட்னிஸ், பிபுல் சர்மா, ரியான் ஹாரிஸ், மஸ்கரான்ஹஸ், பால் வல்தாலி, சன்னி சிங், ஸ்டுவர்ட் பிராட், திணேஷ் கார்த்திக், நிதின் சைனி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கேப்டன் - கெளதம் கம்பீர்

வீரர்கள் - பிரட் லீ, எல்.பாலாஜி, பிரதீப் சங்வான், லட்டா, இக்பால் அப்துல்லா, ஜெய்தவ் உனக்தத், ஜேம்ஸ் பட்டின்சன், ஷமி அகமது, மனோஜ் திவாரி, இயான் மார்கன், ரஜத் பாட்டியா, யூசுப் பதான், ஜேக்கஸ் கல்லிஸ், எல்ஆர் சுக்லா, ஷகீப் அல் ஹசன், ரியான் டென் டஸ்சேட், எம்எஸ் பிஸ்லா, எஸ்பி கோஸ்வாமி, பிராட் ஹாடின்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

கேப்டன் - ஷான் வார்னே

வீரர்கள் - அமித் சிங், ஷான் டெய்ட், சித்தார்த் திரிவேதி, அபிஷேக் ராத், ஆதித்தாய டோல், பங்கஜ் சிங், நயன் தோஷி, தீபக் சஹார், சமத் பல்லா, அஸ்னோத்கர், பையஸ் பஸல், ராகுல் டிராவிட், ராஸ் டெய்லர், ஜேக்கப் ஓரம், ரஹானே, ஆகாஷ் சோப்ரா, திஷாந்த் யாக்னிக், ஜோஹன் போத்தா, எஸ்.நார்வால், ஸ்டுவர்ட் பின்னி, ஷான் வாட்சன், அங்கீத் சவான், அசோக் மேனரியா, திணேஷ் சலுங்கே, அமீத் பெளனிகர், பினால் ஷா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

கேப்டன் - டேணியல் வெட்டோரி

வீரர்கள் - சார்ல் லாங்கவெல்ட், ஜாகிர்கான், டிர்க் நான்ஸ், ஏ. மிதுன், எஸ். அரவிந்த், என்.பிரதீப், முகம்மது கைப், சட்டேஸ்வர் பூஜாரா, செளரப் திவாரி, அருண் கார்த்திக், திலகரத்னே தில்ஷன், விராத் கோலி, கெளதம், அப்ரார் காஸி, மயங்க் அகர்வால், லூக் போமர்பேக், ரைலி ருஸ்ஸோ, ஜோனதன் வான்டியார், பரத் நாராயண், ராஜு பத்கல், ரியான் நினான், அசாத் கான் பதான், ஜோஹன் வான்டெர் வாத், ஏப் டிவில்லியர்ஸ்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011
English summary
IPL-4 will begin tomorrow in Chennai. There are 10 teams. Pune warriors and Kochi tuskers are the new entrants. All the teams have some major changes this time. Chennai super kings enter the contest with its captain Dhoni to defend the title.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+