Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய பெண்ணை கல்யாணம் பண்ணும் பிரபல கிரிக்கெட் வீரர்..! கவர்ச்சி போட்டோ ஆல்பம்..!!

கேப்டவுன்: இந்திய பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார் ஆஸி.யின் பிரபல கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்.

வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்திய பெண்ணை திருமணம் செய்யும்போது அந்த விஷயம் பரபரப்பாக பேசப்படும். சானியா மிர்சா மாலிக் மற்றும் தற்போது ஹசன் அலி ஆகியோர் இந்திய பெண்ணை திருமணம் செய்தது ஏக வைரலானது.

Is australian cricketer maxwell going to marry indian girl soon?

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் வசிக்கும் பெண்ணுடன் சுற்றுவதாகவும், அவரை திருமணம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.

அதன்படி வினி ராமன் என்ற அந்த பெண்ணை, மேக்ஸ்வெல் காதலிப்பதாக கூட தகவல்கள் றெக்கை கெட்டி பறந்தன. அதற்கு கட்டியம் கூறும் வகையில், மேக்ஸ் வெல் உடன் இருக்கும் புகைப்படங்களை ஒன்று விடாமல் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினி ராமன் பதிவு செய்து வருகிறார்.

மேலும் எங்கு சென்றாலும் அவருடன் செல்கிறார் வினி ராமன். விரைவில் அவரை திருமணம் செய்தால் அடுத்த பரபரப்பான திருமணம் இந்த ஜோடியாகத்தான் இருக்கும்.

இந்திய பெண்களை ஆஸி. வீரர்கள் திருமணம் செய்து கொள்வது இது முறையல்ல. 2014ம் ஆண்டு ஷான் டெய்ட், மாசும் சின்கா என்ற இந்திய பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.

Story first published: Wednesday, August 28, 2019, 22:04 [IST]
Other articles published on Aug 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+