Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷன்.. காதலி போட்ட வாழ்த்து செய்தி.. 2 புகைப்படத்தில் பொங்கிய காதல்

மும்பை : இன்னும் பல 90 கிட்ஸ் வாழ்க்கையில் காதல் என்றாலே என்னவென்று தெரியாத நிலையில், அவர்களுக்கு 2K கிட்ஸ் இந்த விசயத்தில் சீனியராகவே விளங்குகிறார்கள்.

24 வயதான இஷான் கிஷன், கடந்த 6 ஆண்டுகளாக , அதாவது 18 வயதில் இருந்தே 2017ஆம் ஆண்டு மிஸ் இந்தியாவில் இறுதிப் போட்டி வரை வந்த அதீதி ஹூண்யாவுடன் சுற்றி வருகிறார்.

இஷான் கிஷன், ஐபிஎல் போட்டியில் அறிமுகமான பிறகே, அவருக்கு இளம் பெண்களிடையே மவுஸ் எகிறியது.

6 ஆண்டுகள்

6 ஆண்டுகள்

இதில் அதீதியை பார்ட்டியில் சந்தித்த இஷான் கிஷன், பிறகு அவருடன் டேட்டிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இஷான் கிஷனுக்கு வயது 24 என்றால், அவருக்கு ஒரு வயது மூத்தவர் அதீதி. ஆனால் இந்த வயது பிரச்சினை அந்த ஜோடிக்கு ஒரு பொருட்டாக இல்லை.இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இஷான் கிஷனுடன் டேட்டிங்

இஷான் கிஷனுடன் டேட்டிங்

இஷான் கிஷனுடன் தனது பொழுதை கழிக்கும் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஆதிதி பதிவிட்டு வந்துள்ளார். மும்பை அணி கடந்த முறை இஷான் கிஷனை 15.25 கோடி ரூபாய் கொடுத்து எடுத்த போது கூட அதீதி, உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

பொங்கும் காதல்

பொங்கும் காதல்

தற்போது இஷான் கஷன் அதிவேக இரட்டை சதம் அடித்த நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதிதி இஷான் கிஷனுடன் உணவு விடுதியில் இருந்த புகைப்படத்தை பதவிட்டு இதயத்தின் ஸ்மைலியையும், கண்களில் காதல் பொங்குவது போல் ஒரு ஸ்மைலியையும் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் அறிவுரை

ரசிகர்கள் அறிவுரை

இதே போன்று இஷான் கிஷன் இரட்டை சதம் அடிக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் அதீதி பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, இருவவரின் காதலுக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே வேளையில், ரிஷப் பண்ட் ஏற்கனவே காதல் விவகாரத்தில் ருத்துலாவுடன் சிக்கி சின்னாப்பின்னமாக போன நிலையில், இஷான் கிஷனை கவனத்துடன் இருக்குமாறு ரசிகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Story first published: Sunday, December 11, 2022, 16:58 [IST]
Other articles published on Dec 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+