For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லியுடனான காதலுக்கு சொந்த செலவில் சூனியம் வைத்த நடிகை அனுஷ்கா

By Siva

மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லையாம். அவர்கள் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். ஊரெல்லாம் அடங்கிய பிறகு இரவு நேரத்தில் மும்பையை காரில் வலம் வந்தனர். பொது நிகழ்ச்சிகளில் ஜோடி போட்டு கலந்து கொண்டனர்.

அவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது.

கோஹ்லி

கோஹ்லி

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோஹ்லி அனுஷ்காவிடம் கேட்டாராம். அதற்கு அனுஷ்காவோ என் சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் தற்போதைக்கு திருமணம் செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டாராம்.

பேச்சு இல்லை

பேச்சு இல்லை

அனுஷ்கா திருமணத்திற்கு மறுப்பு கூறியதை அடுத்து கோஹ்லி அவர் மீது கோபத்தில் உள்ளாராம். இதனால் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையே இல்லையாம்.

ட்விட்டர்

ட்விட்டர்

அனுஷ்கா நோ சொன்ன கடுப்பில் கோஹ்லி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அவரை ஃபாலோ செய்வதை நிறுத்திவிட்டார்.

தாடி

தாடி

கோஹ்லியின் குடும்ப வழக்கப்படி திருமணம் செய்வோர் தாடி வளர்க்க வேண்டும். அதற்காக கோஹ்லி தாடி வளர்த்துள்ளார். ஆனால் அனுஷ்காவின் பேச்சால் அவர் தாடியை ட்ரிம் செய்துவிட்டார்.

Story first published: Tuesday, February 2, 2016, 13:35 [IST]
Other articles published on Feb 2, 2016
English summary
Cricketer Virat Kohli and actress Anushka Sharma have reportedly parted ways. Anushka rejected Kohli's marriagae proposal.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+