For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரொம்ப சிறப்பான பௌலிங் அவரோடது... சிலாகித்த விராட் கோலி

துபாய் : டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து பௌலர் ஜேம்ஸ் ஆன்டர்சன் சாதனை புரிந்துள்ளார்.

Recommended Video

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்கள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்

இதையடுத்து அவருக்கு சர்வதேச அளவில் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய 4வது வீரர் ஜேம்ஸ் ஆன்டர்சன்.

James Anderson one of best bowlers Ive faced: Virat Kohli admired

இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி ஜேம்ஸ் ஆன்டர்சனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தான் சந்தித்த பௌலர்களில் சிறப்பானவர் ஆன்டர்சன் என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

James Anderson one of best bowlers Ive faced: Virat Kohli admired

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார் ஜேம்ஸ் ஆன்டர்சன். பாகிஸ்தானுக்கு எதிராக மோதிய டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். சர்வதேச அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய 4வது வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் (800), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே (708) மற்றும் இந்தியாவின் அனில் கும்ப்ளே (619) ஆகியோருக்கு பிறகு ஆன்டர்சன் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

இதையடுத்து சர்வதேச அளவில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலியும் தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆன்டர்சனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் தான் எதிர்கொண்ட சிறப்பான பௌலர்களில் ஆன்டர்சனும் ஒருவர் என்றும் பாராட்டியுள்ளார்.

Story first published: Thursday, August 27, 2020, 7:30 [IST]
Other articles published on Aug 27, 2020
English summary
Congratulations for Anderson's outstanding achievement of 600 wickets -Kohli
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+