Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் ஆடி பாத்துருப்ப டான்ஸ் ஆடி பாத்து இருக்கியா.. போட்டிக்கு இடையில் குத்தாட்டம் போட்ட கோஹ்லி

நாக்பூர்: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கோஹ்லி ஆடிய நடனம் வைரல் ஆகி இருக்கிறது. இலங்கை வீரரின் விக்கெட் விழுந்ததை அவர் குத்தாட்டம் போட்டு கொண்டாடி இருக்கிறார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த அணியின் சிறப்பான பவுலிங் காரணமாக இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Kohli dance in second test match between India vs Srilanka

இந்த போட்டியில் இலங்கை அணி 160 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்து திணறிய போது ஜடேஜாவின் பந்தில் இலங்கையை சேர்ந்த 'நிரோஷன் திக்வேல்லா' அவுட் ஆனார். அவர் தூக்கி அடித்த பந்தை இஷாத் சர்மா எளிதாக பிடித்தார்.

இந்த விக்கெட் விழுந்தவுடன் கோஹ்லி உடனடியாக டான்ஸ் ஆடி அதை கொண்டாடினார். முதல்முறையாக அவர் களத்தில் இப்படி வித்தியாசமாக ஆடி இருக்கிறார். அவரது புதிய டான்ஸ் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

Story first published: Friday, November 24, 2017, 19:37 [IST]
Other articles published on Nov 24, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+