For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என் அனுபவத்தில் இப்படி நடந்ததே இல்லை.... கோலியுடன் நேர்க்காணல்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பிறகு விராட் கோலி மற்றும் அஷ்வின் உரையாடிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக ஆல்ரவுண்டர் அஸ்வினின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இருந்தது.

6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்! 6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்!

இந்நிலையில் போட்டிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் கோலி மற்றும் அஷ்வின் ஆகியோர் உரையாடிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அஸ்வின் அசத்தல்

அஸ்வின் அசத்தல்

இந்திய அணியில் கோலியை தவிர மற்ற வீரர்கள் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறிய நிலையில் லோ ஆர்டரில் களமிறங்கிய அசத்தல் சதமடித்தார். குறிப்பாக இங்கிலாந்து ஸ்பின்னர்ஸுக்கு எதிராக அவர் ஆடிய விதம் அனைவரையும் வியக்கவைத்தது.

பவுலிங்

பவுலிங்

முன்னதாக முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் ரன்குவிப்புக்கு அஸ்வின் மிகப்பெரும் சவாலாக இருந்தார். மொத்தம் இரு இன்னிங்சிலும் அஸ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டார்.

கோலியின் உரையாடல்

கோலியின் உரையாடல்

கோலியுடன் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த சில வருடங்களாக சில வீரர்கள் சிறப்பாக தங்களை மேம்படுத்தி மாற்றிக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு இப்போட்டியில் ரஹானே, கோலி ஆகியோர் 2018ல் இங்கிலாந்துடன் சிறப்பாக செயல்பட்டதை மீண்டும் பிரதிபலித்ததாக தெரிவித்தார்.

புதிய உணர்வு

புதிய உணர்வு

தனது பேட்டிங் குறித்து கோலியிடம் பேசிய அஸ்வின், நான் களமிறங்கும் போது எனக்கு என்ன செய்வதென்று ஒன்றுமே தோனவில்லை. எனது அனுபவத்தில் இப்படி எந்த உணர்வும் இன்றி இருந்ததில்லை. அதனால் தான் நான் உங்களிடம் ஸ்வீப் ஷாட் ஆடவா என கேட்டேன். நீங்கள் அப்போது சிறிது நேரம் எடுத்துக்கொள் என தெரிவித்திருந்தால் நான் வேறு மாறியான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தியிருப்பேன் என தெரிவித்தார்.

Story first published: Wednesday, February 17, 2021, 11:56 [IST]
Other articles published on Feb 17, 2021
English summary
Kohli interviews Ravichandran Ashwin after Extrodinary innings in Chennai Test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X