Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

34வது டெஸ்ட் சதம்.. கவாஸ்கர், லாரா சாதனையை சமன் செய்த சங்ககாரா

சிட்டகாங்: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமது 34வது சதத்தை அடித்து கவாஸ்கர் மற்றும் லாரா ஆகியோரது சாதனையை சமன் செய்திருக்கிறார் இலங்கை வீரர் குமார் சங்ககாரா.

வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இலங்கை- வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டி சங்ககாராவின் 122வது டெஸ்ட் போட்டியும் 208வது இன்னிங்ஸும் ஆகும்.

இன்றைய டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தமது 34வது சதத்தை நிறைவு செய்தார் சங்ககாரா.

கவாஸ்கர், லாரா

கவாஸ்கர், லாரா

இதற்கு கவாஸ்கர், லாரா ஆகியோர் 34 சதங்களை அடித்து டெஸ்ட் போட்டிகளில் அதிக சதமடித்தோர் பட்டியலில் 5வது இடத்தில் இருந்தனர்.

சங்ககாரா இணைந்தார்

சங்ககாரா இணைந்தார்

இந்த 5வது இடத்தில் இன்றைய சதத்தின் மூலம் சங்ககாராவும் இணைந்திருக்கிறார்.

டெண்டுல்கர் முதலிடம்..

டெண்டுல்கர் முதலிடம்..

டெஸ்ட் போட்டிகளில் அதிக சமதடித்தோரில் டெண்டுல்கர் 51 சதங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்..

2வது இடம் காலிஸ்

2வது இடம் காலிஸ்

45 சதங்களுடன் ஜாக்குஸ் காலிஸ் 2வது இடத்திலும் 41 சதங்களுடன் பாண்டிங் 3வது இடத்திலும் இருக்கின்றனர்

4வது இடத்தில் ராகுல்

4வது இடத்தில் ராகுல்

ராகுல் டிராவிட் 36 சதங்களுடன் 4வது இடத்தில் இருக்கிறார்.

6வது இடத்தில் ஜயவர்த்தனே

6வது இடத்தில் ஜயவர்த்தனே

மற்றொரு இலங்கை வீரரான மகிள ஜயவர்த்தனே 33 சதங்களுடன் 6வது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Tuesday, February 4, 2014, 15:49 [IST]
Other articles published on Feb 4, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+