Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொட்டை தலையில் ஆட்டோகிராப்... கைல் ஜேமீசனின் குறும்பை பாருங்க!

ஹாக்லி ஓவல் : நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையில் 2வது டெஸ்ட் போட்டி ஹாக்லி ஓவலில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்சை முடித்துள்ளனர். முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 297 ரன்களை அடித்துள்ளது. இதில் நியூசிலாந்து பௌலர் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Kyle Jamieson signs Autograph in the head of the fan on the ground

இந்நிலையில் மைதானத்தில் ரசிகர் ஒருவரின் மொட்டை தலையில் ஜேமீசன் ஆட்டோகிராப் போட்டது ரசிகர்களிடையே சிரிப்பை வரவழைத்தது.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியினர் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்களை அடித்தனர். இதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் நியூசிலாந்து பௌலர் கைல் ஜேமீசன். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 659 ரன்களை அடித்து டிக்ளேர் செய்துள்ளது.

இந்நிலையில் பௌலர் கைல் ஜேமீசன் மைதானத்தில் ரசிகர் ஒருவரின் மொட்டைத் தலையில் ஆட்டோகிராப் செய்தது அருகில் இருந்த ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியது. இதுமட்டுமின்றி சமூக வலைதளத்திலும் வைரலாகியுள்ளது. முதல் இன்னிங்சில் வெறுமனே 69 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை ஜேமீசன் வீழ்த்தியுள்ளார்.

Story first published: Tuesday, January 5, 2021, 14:31 [IST]
Other articles published on Jan 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+