Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அர்ஜுன் டெண்டுல்கர் கிரிக்கெட்டை என்ஜாய் பண்ணட்டும்: கவாஸ்கர் மகன் ரோஹன்

Let Arjun Tendulkar enjoy his cricket: Rohan Gavaskar
லாஹ்லி: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் தொந்தரவு செய்யப்படாமல் விளையாடட்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கரின் மகன் ரோஹன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கரின் மகன் ரோஹன் கவாஸ்கர். அவர் தந்தையின் வழியை பின்பற்றி கிரிக்கெட் விளையாடினார். ஆனால் அவரால் தனது தந்தையை போன்று ஜொலிக்க முடியவில்லை.

இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் பள்ளி அளவில் விளையாடி வருவதில் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி ரோஹனிடம் கேட்கப்பட்டபோது அவர் கூறுகையில்,

இது குறித்து நான் பேச விரும்பவில்லை. அர்ஜுன் தொந்தரவு செய்யப்படாமல் அவருக்கு பிடித்தபடி கிரிக்கெட் விளையாடட்டும் என்றார்.

10 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி ஓய்வு பெற்ற ரோஹன் 11 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது அவர் கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார்.

Story first published: Tuesday, October 29, 2013, 17:34 [IST]
Other articles published on Oct 29, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+