Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ரிட்டன்ஷன்.. ஒவ்வொரு அணியிடமும் எத்தனை இடங்கள் காலி உள்ளன.. மீதமுள்ள தொகை எவ்வளவு?-பட்டியல்!

மும்பை: 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இது கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. ஒவ்வொரு அணியும் ஆச்சரியம் தரும் வகையில் முன்னணி வீரர்களையும் கூட வெளியேற்றியிருந்தது.

முக்கிய முடிவுகள்

முக்கிய முடிவுகள்

மும்பை அணியின் தூணாக பார்க்கப்பட்ட பொல்லார்ட் ஓய்வை அறிவித்தார். இதே போல சிஎஸ்கேவில் இருந்து டுவைன் பிராவோ விடுவிக்கப்பட்டிருக்கிறார். நட்சத்திர வீரர்களான கேன் வில்லியம்ஸ், மயங்க் அகர்வால், நிகோலஸ் பூரண் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு மாற்று வீரர்களை தேட மினி ஏலத்தின் போது கடும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.

தக்கவைத்த வீரர்கள்

தக்கவைத்த வீரர்கள்

சிஎஸ்கே - 18 வீரர்கள் தக்கவைப்பு, 7 வீரர்கள் விடுவிப்பு

டெல்லி அணி - 20 வீரர்கள் தக்கவைப்பு, 5 வீரர்கள் விடுவிப்பு

குஜராத் அணி - 18 வீரர்கள் தக்கவைப்பு, 7 பேர் விடுவிப்பு

கொல்கத்தா - 14 வீரர்கள் தக்கவைப்பு, 11 பேர் விடுவிப்பு

லக்னோ அணி - 15 வீரர்கள் தக்கவைப்பு, 10 பேர் விடுவிப்பு

மும்பை அணி - 16 வீரர்கள் தக்கவைப்பு, 9 பேர் விடுவிப்பு

பஞ்சாப் அணி - 16 வீரர்கள் தக்கவைப்பு, 9 வீரர்கள் விடுவிப்பு

ஆர்சிபி அணி - 18 வீரர்கள் தக்கவைப்பு, 7 வீரர்கள் விடுவிப்பு

ராஜஸ்தான் அணி - 16 வீரர்கள் தக்கவைப்பு, 9 வீரர்கள் விடுவிப்பு

ஐதராபாத் அணி - 12 வீரர்கள் தக்கவைப்பு, 13 வீரர்கள் விடுவிப்பு

காலியான இடங்கள்

காலியான இடங்கள்

முன்னணி வீரர்களையும் கழட்டிவிட்டுள்ளதால் மொத்தமாக 87 வீரர்களுக்கான ஏலமாக இந்த முறை நடைபெறவுள்ளது.

சிஎஸ்கே - 7 இடங்கள்

டெல்லி - 5 இடங்கள்

குஜராத் - 7 இடங்கள்

கொல்கத்தா - 11 இடங்கள்

லக்னோ - 10 இடங்கள்

மும்பை - 9 இடங்கள்

பஞ்சாப் - 9 இடங்கள்

ஆர்சிபி - 7 இடங்கள்

ராஜஸ்தான் - 9 இடங்கள்

ஐதராபாத் - 13 இடங்கள்

மீதமுள்ள தொகை

மீதமுள்ள தொகை

சிஎஸ்கே - ரூ.20.45 கோடி

டெல்லி - ரூ.19.45 கோடி

குஜராத் - ரூ.19.25 கோடி

கொல்கத்தா - ரூ.7.05 கோடி

லக்னோ - ரூ.23.35 கோடி

மும்பை - ரூ. 20.55 கோடி

பஞ்சாப் - ரூ.32.2 கோடி

ஆர்சிபி - ரூ.8.75 கோடி

ராஜஸ்தான் - ரூ.13.2 கோடி

ஐதராபாத் - 42.25 கோடி

Story first published: Wednesday, November 16, 2022, 9:41 [IST]
Other articles published on Nov 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+