Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது மழையியில்லை, பாகிஸ்தான் ரசிகர்களின் கண்ணீர்!

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபிதொடரில் இந்தியா பாகிஸ்தானை தனது முதலாவது ஆட்டத்திலேயே வீழ்த்தியது. இதையடுத்து சோஷியல் மீடியாக்களில் மீம்கள் கொடிகட்டி பறக்கின்றன.

இந்திய ரசிகர்கள் நேற்று இரவு முதலே கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். பாகிஸ்தான் ரசிகர்களோ அவர்கள் அணியின் தொடர் தோல்வியால் விரக்தியில் உள்ளனர்.

குறிப்பாக பாகிஸ்தான் ரசிகர்கள் டிவி பெட்டிகளை போட்டு உடைத்து ஆக்ரோஷம் காட்டுவதை கேலி செய்கின்றன பல மீம்கள். இப்படி சுற்றி வரும் மீம்கள் சில உங்கள் பார்வைக்காக.

டிவிக்கு பாதுகாப்பு

டிவி பெட்டிகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துதான் பார்ப்பார்கள் போலும் என்று கிண்டல் செய்கிறது இந்த டிவிட்.

அது மழை இல்லைங்க

போட்டி நடைபெற்றபோது மைதானத்தில் பெய்ததுமழை இல்லை, பாகிஸ்தான் ரசிகர்களின் கண்ணீர்தான் அப்படி மழை போல கொட்டியது என கேலி செய்கிறது இந்த டிவிட்.

பாதுகாப்பு

போட்டிக்கு முன்பாகவே டிவி பெட்டிகளை பாதுகாப்பான இடத்திற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் மாற்றிவிட்டனர் என்று கேலி செய்கிறது இந்த டிவிட்

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா, திரைப்பட விழா ஒன்றில் அணிந்து வந்த பிரமாண்ட ஆடை கேலிக்குள்ளானது. இப்போது அந்த ஆடை இருந்தால் ஸ்டேடியத்தை மூடி மழையில் இருந்து காக்க முடியும் என கிண்டல் செய்கிறது இந்த டிவிட்.

Story first published: Monday, June 5, 2017, 10:24 [IST]
Other articles published on Jun 5, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+