Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: மும்பை இந்தியன்ஸ் முழு அட்டவணை.. 14 லீக் போட்டிகள்.. தேதி, நேரம், இடம் உள்ளிட்ட பட்டியல்

மும்பை: 2026 ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் முழுமையான லீக் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி, தனது முதல் லீக் போட்டியில் வரும் மார்ச் 29 ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு தனது பயணத்தை தொடங்குகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் 14 லீக் போட்டிகளுக்கான தேதிகள், நேரம் மற்றும் மைதானங்கள் குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

MI Schedule in IPL 2026 Mumbai Indians Full Schedule Out MI to Face KKR in High-Voltage Opener

மும்பை இந்தியன்ஸ் அணியின் லீக் போட்டிகள் முழு அட்டவணை:

மார்ச் 29 - 7:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை
ஏப்ரல் 4 - 3:30 PM - டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி
ஏப்ரல் 7 - 7:30 PM - ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - கவுகாத்தி
ஏப்ரல் 12 - 7:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை
ஏப்ரல் 16 - 7:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை
ஏப்ரல் 20 - 7:30 PM - குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - அகமதாபாத்
ஏப்ரல் 23 - 7:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை
ஏப்ரல் 29 - 7:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை
மே 2 - 7:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை
மே 4 - 7:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை
மே 10 - 7:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - ராய்ப்பூர்
மே 14 - 7:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - தர்மசாலா
மே 20 - 7:30 PM - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா
மே 24 - 3:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை

Story first published: Thursday, March 26, 2026, 19:34 [IST]
Other articles published on Mar 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+