இனி, 'மைக்ரோமேக்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்' என அன்போடு அழைக்கப்படும்
டெல்லி: ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான தலைப்பு விளம்பர கூட்டாளியாக மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனம் தேர்வாகியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 5 ஆசிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் வரும் 24ம் தேதி தொடங்கி, மார்ச் 6ம் தேதிவரை நடைபெறுகிறது.
இதற்கான டைட்டில் ஸ்பான்சராக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தேர்வாகியுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கான தலைவர் திலாங்கா சுமதிபலா இன்று தெரிவித்தார். இதற்காக மகிழ்ச்சி வெளிப்படுத்துவதாகவும், வெற்றிகரமான கிரிக்கெட் தொடராக இது அமையும் என எதிர்பார்ப்பதாகவும், திலாங்கா மேலும் தெரிவித்தார்.
Story first published: Wednesday, February 17, 2016, 18:25 [IST]
Other articles published on Feb 17, 2016


Click it and Unblock the Notifications