Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த வருட ஐபிஎல் தொடரில் ஸ்டார்க் ஆட மாட்டார்.. ஆஸி. கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

மெல்பர்ன்: இவ்வாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் ஆடுவதற்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக மிட்சேல் ஸ்டார்க் ஆடி வரும் நிலையில், இந்த வருட சீசனில் அவர் ஆட அனுமதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Mitchell Starc not to play Indian Premier League this season

உலகின் முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மிட்சேல் ஸ்டார்க் இவ்வாண்டில் அதிகப்படியான போட்டியில் ஆடிவிட்டார்ய ஏற்கனவே காலில் காயமடைந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வந்து ஆடிக்கொண்டுள்ளார். இந்த நேரத்தில் அவரை மேலும் பல போட்டிகளில் ஆடவிடாமல் தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய செயல் பொதுமேலாளர் பேட் ஹோவர்ட் தெரிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகத்துடனும், ஸ்டார்க் மருத்துவருடனும் ஆலோசனை நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, February 19, 2017, 17:01 [IST]
Other articles published on Feb 19, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+