For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்கு மேல என்னங்க வேணும்... அவர டெஸ்ட் அணியிலயும் சேருங்க... அறிவுறுத்திய முகமது கையிப்!

டெல்லி : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களில் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தி சிறந்த பேட்ஸ்மேன், பினிஷராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார் ஆல் -ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.

இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் குறைந்த ஓவர்கள் வடிவத்தில் மட்டுமின்றி ஹர்திக் பாண்டியாவை டெஸ்ட் தொடரிலும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கையிப் அறிவுறுத்தியுள்ளார்.

Mohammad Kaif Calls For Hardik Pandyas Addition To Test Squad

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி ஒருநாள் தொடரை கைநழுவியும் டி20 தொடரை வெற்றி கொண்டும் உள்ளது. இந்த தொடர்களின் வெற்றிக்கு அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக உள்ளார். இந்நிலையில் இவரை குறைந்த ஓவர்களில் மட்டுமின்றி டெஸ்ட் தொடரிலும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கையிப் அறிவுறுத்தியுள்ளார்.

Mohammad Kaif Calls For Hardik Pandyas Addition To Test Squad

குறைந்த ஓவர்களில் சராசரியாக 90 ரன்களை கொண்டு, விராட் கோலியை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி வருவதை சுட்டிக் காட்டியுள்ள கையிப், அவரை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சேர்க்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, December 7, 2020, 14:51 [IST]
Other articles published on Dec 7, 2020
English summary
Time is ripe for Hardik to be added to the Test squad -Mohammad Kaif
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+