Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷமி கோச்சுக்க மாட்டாரா.. மனைவி போட்ட வீடியோ.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

லக்னோ: முகம்மது ஷமியின் மனைவி வர வர வீடியோக்களாகப் போட்டுக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

பந்து வீச்சாளர் முகம்மது ஷமிக்கும் அவரது மனைவிக்கும் இடையே பெரும் சண்டையாகி போலீஸ் ஸ்டேஷன் வரை போய், ஷமி கைதாகி என்னென்னவோ முடிந்து விட்டது. இப்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அடிக்கடி சமீப காலமாக வீடியோக்களாகப் போட்டுக் கொண்டிருக்கிறார் ஷமி மனைவி. எல்லாமே டிக்டாக் வீடியோக்கள்தான். டான்ஸ் ஆடுவது, பாடுவது என கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ரம்ஜான் வீடியோ

நல்ல டான்ஸரான ஷமியின் மனைவி ஹசீனா ஜஹான் இன்று ஒரு வீடியோ போட்டுள்ளார். அது ரம்ஜான் ஸ்பெஷல் டான்ஸ். புத்தாடையில் படு உற்சாகமாக டான்ஸ் ஆடியபடி இந்த வீடியோவில் காணப்படுகிறார் ஜஹான். அவரது முகத்தை காமிக் பொம்மையை வைத்து மார்ப் செய்து விளையாடியுள்ளார். இந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கவர்ச்சிகரமான வீடியோ

அடுத்து ஒரு வீடியோ போட்டுள்ளார். அதில் கவர்ச்சிகரமான உடையில் காணப்படுகிறார் ஹசீனா ஜஹான்.. ஆங்கிலப் பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. நின்றபடி போஸ் கொடுக்கிறார் ஹஜீனா ஜஹான். எதற்காக இந்த போஸ்.. என்ன விவரம் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஷமி பார்த்தால் டென்ஷனாவார் என்று மட்டும் தெரிகிறது. அதற்காகத்தான் போட்டுள்ளாரோ என்றும் நினைக்க வைக்கிறது.

இன்னும் ஒரு கவர்ச்சி வீடியோ

அதேபோல இன்னும் ஒரு கவர்ச்சிகரமான வீடியோவையும் அவர் போட்டுள்ளார். உள்ளாடைகளுடன் நிற்கும் அவர் இந்த வீடியோவுக்கு Get ready to burn and scratch என்று வாசகமும கொடுத்துள்ளார். இந்திப் பாடல் பின்னணியில் உள்ள இந்த வீடியோவை யாரோ ஒருவர் படம் பிடித்துள்ளார். தான் ஸ்லிம்மாக இருப்பதாக காட்டிக் கொள்கிறாரோ என்ன என்று தெரியவில்லை. இந்த வீடியோவுக்கும் கமெண்டுகள் குவிந்துள்ளன.

நல்ல நடிகைதான்

இந்த வீடியோவில் முக பாவனையில் கவர்ந்துள்ளார் ஹசீனா ஜஹான். பழைய இந்திப் பாடல். அதற்கு வாயசைத்து டிக்டாக் செய்துள்ளார். தேர்ந்த நடிகை போல அழகாக இருக்கிறது முக பாவனை. பேசாமல் நடிகையாகி விடலாம் போல. நல்லா முக பாவனை காட்ட வருகிறது. நடிகையாகி பாலிவுட்டைக் கலக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கு.

Story first published: Monday, May 25, 2020, 20:02 [IST]
Other articles published on May 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+