Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணி பாய்ஸுக்கு 'மோக்கா மோக்கா': கிண்டல் செய்யும் வீணா மாலிக்

துபாய்: பாலிவுட் நடிகையாக இருந்த வீணா மாலிக் டி20 உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வி அடைந்த இந்திய கிரிக்கெட் அணியை கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்து நாடு திரும்பியது. விமான நிலையத்தில் கூடியிருந்தவர்கள் ஷாஹித் அப்ரிதி தலைமையிலான அணியினரை அவமானப்படுத்தினார்கள்.

Mouka Mouka: Veena Malik makes fun of Dhoni and team

இந்நிலையில் அரையிறுதிப் போட்டியில் டோணி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்வியால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து பாலிவுட் வந்து பின்னர் தொழில் அதிபரை திருமணம் செய்து துபாயில் செட்டில் ஆன வீணா மாலிக் இந்திய அணியை கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என்ன ஒரு ஆட்டம்...மேற்கிந்திய தீவுகள் நீங்கள் அசத்திவிட்டீர்கள்.. டியர் இந்தியா இது தான் பாகிஸ்தானின் கருத்து...மோக்கா மோக்கா என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, April 1, 2016, 17:37 [IST]
Other articles published on Apr 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+