Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேக்கை எடுத்து மோனு சிங் முகத்தில் தேய்த்து... தோனியா இப்படி... கலக்கல்!

துபாய் : இளம் ஸ்பின்னர் கரன் ஷர்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மோனு சிங்கின் முகத்தில் கேக்கை அப்பி தோனி மற்றும் டூ பிளசிஸ் இருவரும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

தோனி எப்போதுமே அமைதியாக எந்த ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடாதவர், அவ்வாறு இருக்கையில் இந்த கொண்டாட்டம் வித்தியாசமான தோனியை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தியுள்ளது.

MS Dhoni And Faf du Plessis In Smashing Action Again, But With A Difference

இந்த கெண்டாட்டத்தை சிஎஸ்கே தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளது.

MS Dhoni And Faf du Plessis In Smashing Action Again, But With A Difference

தற்போதைய ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி பிளே-ஆப் சுற்றிற்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. ஆயினும் அந்த அணி 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் நிலைப்பெற்று தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் வீரர் கரன் சர்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோவை சிஎஸ்கே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

MS Dhoni And Faf du Plessis In Smashing Action Again, But With A Difference

அதில் வித்தியாசமான தோனி மற்றும் டூ பிளசிஸ் ஆகியோரை காண முடிந்தது. கரன் சர்மாவின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அடுத்ததாக பிறந்தநாளை கொண்டாடவிருந்த மோனு சிங்கின் முகத்தை கேக்கால் நிரப்பினர் தோனியும் டூ பிளசிசும். தோனியின் இந்த வித்தியாசமான முகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

MS Dhoni And Faf du Plessis In Smashing Action Again, But With A Difference
MS Dhoni And Faf du Plessis In Smashing Action Again, But With A Difference
Story first published: Friday, November 6, 2020, 15:22 [IST]
Other articles published on Nov 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+