Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'தல' டோணியின் 'சீக்ரெட் ஆப் சக்சஸ்' என்ன தெரியுமா?

ஆக்லாந்து: இந்திய அணியின் கேப்டன் டோணியின் வெற்றியின் ரகசியம் தெரிய வந்துள்ளது.

உலகக் கோப்பை போட்டிகளில் டோணி தலைமையிலான இந்திய அணி இதுவரை மொத்தம் 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. 6 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மேலும் 6 போட்டிகளிலுமே எதிரணியை டோணி அணி ஆல் அவுட் ஆக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டோணியின் வெற்றியின் ரகிசயம் பற்றி தெரிய வந்துள்ளது.

பயிற்சி

பயிற்சி

நெட் பயிற்சியின்போது டோணி கையுறை, பேட் அணிந்து விக்கெட் கீப்பருக்குரிய பயிற்சியை அதிகம் மேற்கொள்ள மாட்டாராம்.

3 ஆண்டுகள்

3 ஆண்டுகள்

கடந்த 3 ஆண்டுகளாக டோணி அதிகம் பயிற்சி செய்யாமல் தான் விக்கெட் கீப்பராக இருக்கிறாராம்.

விக்கெட்

விக்கெட்

மிகவும் குறைந்த அளவே பயிற்சி எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுப்பது தான் டோணியின் வெற்றியின் ரகசியம் என்று அவரை பயிற்சியில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

டோணி

டோணி

டோணி பிற வீரர்கள் செய்யும் அனைத்து பயிற்சிகளையும் செய்வாராம், பந்துகளை பிடிக்க அளிக்கப்படும் பயிற்சியில் கலந்து கொள்வாராம், பேட்டிங் பயிற்சி செய்வாராம் ஆனால் விக்கெட் கீப்பருக்குரிய பயிற்சியை மட்டும் மேற்கொள்ள மாட்டாராம்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல், டி20, ஓடிஐ என்று ஆண்டு முழுவதும் விளையாடுவதால் உடல் நலம் பாதிக்கப்படாமல் புத்திசாலித்தனமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என டோணி தனது அணியினருக்கு அறிவுரை வழங்கி வருகிறாராம்.

Story first published: Monday, March 16, 2015, 10:34 [IST]
Other articles published on Mar 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+