Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேல் ரத்னா, அர்ஜுனா விருது வென்ற வீரர்கள் பட்டியல்.. முழு விவரம் இங்கே.. ஜடேஜாவுக்கும் உண்டு!

Recommended Video

Ravindra Jadeja - ரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது.. மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விளையாட்டு வீரர்களுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கினார்.

முன்னாள் ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த்தின் 114வது பிறந்த நாள் அன்று டெல்லியில் விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டன. பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கேல் ரத்னா விருது வென்றனர். கிரிக்கெட் வீரர் ஜடேஜா உட்பட 19 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

National Sports Day Awards 2019 : Khel Ratna, Arjuna award, Dhyan chand award winners list

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, ஓட்டப் பந்தய வீரர் முகமது அனாஸ், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேறு நாடுகளில் இருப்பதால் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

2019ஆம் ஆண்டு விருது பெற்ற முழு வீரர்கள் பட்டியல் இதோ -

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகள் 2019 :

(விளையாட்டில் சிறந்த சாதனை புரிந்த வீரர்கள்)

தீபா மாலிக் (பாரா தடகளம்)

பஜ்ரங் புனியா (மல்யுத்தம்)

துரோணாச்சரியா விருதுகள் 2019 :

(சிறந்த பயிற்சியாளர்கள்)

மொஹிந்தர் சிங் தில்லான் (தடகளம்)

சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்)

விமல் குமார் (பாட்மிண்டன்)

சஞ்சய் பரத்வாஜ் - கிரிக்கெட் (வாழ்நாள் சாதனையாளர்)

ரம்பிர் சிங் கோகார் - கபடி (வாழ்நாள் சாதனையாளர்)

மேஸ்பான் பட்டேல் - ஹாக்கி (வாழ்நாள் சாதனையாளர்)

அர்ஜுனா விருதுகள் 2019 :

(சிறந்த விளையாட்டு வீரர்கள்)

தஜிந்தேர் சிங் - தடகளம்

முகமது அனாஸ் - தடகளம்

பாஸ்கரன் - பாடிபில்டிங்

சோனியா லாதர் - குத்துச்சண்டை

ரவீந்திர ஜடேஜா - கிரிக்கெட்

சிங்லென்சனா சிங் - ஹாக்கி

அஜய் தாக்குர் - கபடி

கவுரவ் சிங் - மோட்டார் விளையாட்டு

ப்ரமோத் பகத் - பாரா பாட்மின்டன்

அஞ்சும் மோட்கில் - துப்பாக்கிச்சுடுதல்

ஹர்மீத் ரஜுல் தேசாய் - டேபிள் டென்னிஸ்

பூஜா தண்டா - மல்யுத்தம்

ஃபவுத் மிர்சா - குதிரைச்சவாரி

குர்பீத் சிங் - கால்பந்து

பூனம் யாதவ் - கிரிக்கெட்

ஸ்வப்னா பர்மன் - தடகளம்

சுந்தர் சிங் - பாரா தடகளம்

பாமிதிபடி சாய் ப்ரனித் - பேட்மின்டன்

சிம்ரன் சிங் - போலோ

தியான் சந்த் விருது 2019 :

மனோஜ் குமார் - மல்யுத்தம்

லால்ரெம்சங்கா - வில்வித்தை

அருப் பாசக் - டேபிள் டென்னிஸ்

நிட்டன் கிர்டனே - டென்னிஸ்

மானுவேல் பிரெட்ரிக்ஸ் - ஹாக்கி

Story first published: Thursday, August 29, 2019, 19:32 [IST]
Other articles published on Aug 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+