Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லில் தோனி ஸ்டம்பிங் சாதனை... பெரிய விசில் போடுங்க!

Recommended Video

அதிவேகமாக ஸ்டெம்பிங் செய்து அசத்திய டோனி!

புனே: ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி சமன் செய்தார். அவர் 32 பேரை ஸ்டம்பிங் மூலம் அவுட் செய்துள்ளார்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

New record for Dhoni in the IPL

இந்த ஆட்டத்தில் முருகன் அஸ்வினை ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார் சிஎஸ்கேவின் தோனி. இதன் மூலம் ஐபிஎல்லில் அதிக ஸ்டம்பிங் செய்த கொல்கத்தாவின் உத்தப்பாவின் சாதனையை சமன் செய்தார். இருவரும் இதுவரை 32 முறை ஸ்டம்பிங் செய்துள்ளனர்.

கொல்கத்தாவின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 28 முறையும், ஹைதராபாத்தின் சாஹா 18, கில்கிறிஸ்ட், 16 பெங்களூருவின் பார்த்திவ் படேல் 14 முறை ஸ்டம்பிங் செய்துள்ளனர்.

Story first published: Saturday, May 5, 2018, 17:59 [IST]
Other articles published on May 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+