For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7வது ஐபிஎல் போட்டியிலும் பாகிஸ்தான் வீரர்கள் கிடையாதாம்...!

பெங்களூர்: 7வது ஐபிஎல் தொடரிலும் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிப்பதில்லை என்று ஐபிஎல் நிர்வாகமும், இந்திய கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்துள்ளன.

இதனால் 7வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை.

ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களுக்கான பெயர்ப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இல்லை.

பெங்களூரில் ஒரு தரம்.. ரெண்டு தரம்.. மூனு தரம்..

பெங்களூரில் ஒரு தரம்.. ரெண்டு தரம்.. மூனு தரம்..

பெங்களூரில் ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

233 வீரர்கள் ஏலம்

233 வீரர்கள் ஏலம்

மொத்தம் 233 வீரர்களின் பெயர்கள் ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பாகிஸ்தான் வீரர்கள் இல்லை

பாகிஸ்தான் வீரர்கள் இல்லை

இந்தப் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த ஒரு வீரரின் பெயரும் இடம் பெறவில்லை.

அதிகபட்சம் ரூ. 2 கோடி

அதிகபட்சம் ரூ. 2 கோடி

அதிகபட்ச அடிப்படை ஏலத் தொகை ரூ. 2 கோடியாகும். குறைந்தபட்ச தொகை ரூ. 30 லட்சமாகும்.

இந்தியர்களும், ஆஸ்திரேலியர்களும்தான் ஜாஸ்தி

இந்தியர்களும், ஆஸ்திரேலியர்களும்தான் ஜாஸ்தி

இந்த வீரர்கள் பட்டியலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் உள்ளனர். அதாவது தலா 46 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

Story first published: Wednesday, January 29, 2014, 14:42 [IST]
Other articles published on Jan 29, 2014
English summary
Yet again, Pakistan players will be missing in action at the Indian Premier League (IPL) Twenty20 tournament. Also read: Highest price for Sehwag, Yuvraj In the capped players list released by IPL for the seventh edition auction, there are no Pakistani cricketers. There are 233 capped players for the auction to be held in Bangalore on February 12 and 13. The highest base price is Rs 2 crore and the lowest being Rs 30 lakhs. India and Australia have the highest number of capped players with 46 apiece.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+