Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'தேங்க்யூ'.. கோஹ்லிக்கு அனுஷ்கா ரிப்ளை.. செமி பைனல் என்னாகப் போகுதோ....!!!

மும்பை: அனுஷ்கா சர்மா நடித்த என்எச் 10 படம் பார்த்து, அதைப் புகழ்ந்து டிவிட்டரில் கருத்து எழுதி, காலிறுதிப் போட்டியில் கோட்டையை விட்டு அத்தனை பேரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார் விராத் கோஹ்லி. இந்த நிலையில் அந்த டிவிட்டருக்கு அனுஷ்கா தேங்ஸ் சொல்லியுள்ளார்.. கூடவே ஸோ ஹேப்பியும் சொல்லியுள்ளார்.

அனுஷ்கா நடித்துள்ள என்எச் 10 படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் வைத்து பார்த்த கோஹ்லி, என்ன ஒரு நடிப்பு, என்ன ஒரு பிரமாதமான படம் என்று கூறி சந்தோஷமாக அனுஷ்காவுக்கு டிவிட்டர் மூலமாக வாழ்த்து கூறியிருந்தார்.

On Twitter, Anushka Sharma Thanks Virat Kohli For NH10 Compliment

அவருடைய நேரமோ என்னவோ, அடுத்து வந்த காலிறுதிப் போட்டியில் மோசமாக ஆடி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

இந்த நிலையில் விராத் கோஹ்லி டிவிட்டருக்கு அனுஷ்கா பதில் கொடுத்துள்ளார். அதில் விராத் கோஹ்லி தேங்க்யூ.. ஸோ ஹேப்பி என்று கூறியுள்ளார் அனுஷ்கா.

அடுத்து அரை இறுதிப் போட்டி வருது.. எல்லாம் நல்லபடியா நடந்தா சரி... !

Story first published: Sunday, March 22, 2015, 13:25 [IST]
Other articles published on Mar 22, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+