Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் LIVE: பாகிஸ்தான் - இங்கிலாந்து மோதல்

கொல்கத்தா: உலகக்கோப்பை தொடரின் 44வது லீக் போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகிறது.

Pak vs Eng- ICC Men’s Cricket World Cup 2023 LIVE Score News, Match Highlights & Results in Tamil - myKhel Tamil

{live-blog

Nov 11, 2023, 9:41 pm IST

இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

Nov 11, 2023, 9:06 pm IST

பாகிஸ்தான் அணி 8 விக்கெட்களை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 78 பந்துகளில் 152 ரன்கள் தேவை.

Nov 11, 2023, 8:17 pm IST

முகமது ரிஸ்வான் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 23 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 27 ஓவர்களில் 237 ரன்கள் தேவை.

Nov 11, 2023, 7:46 pm IST

பாபர் அசாம் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் 3 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது.

Nov 11, 2023, 6:44 pm IST

இங்கிலாந்து அணி 338 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது

Nov 11, 2023, 5:24 pm IST

இங்கிலாந்து அணி 45 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Nov 11, 2023, 4:43 pm IST

இங்கிலாந்து அணி 37 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Nov 11, 2023, 3:36 pm IST

இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது

Nov 11, 2023, 2:58 pm IST

இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Nov 11, 2023, 12:57 pm IST

வங்கதேச அணி 33 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் சேர்த்துள்ளது

Nov 11, 2023, 12:23 pm IST

வங்கதேச அணி 25 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Nov 11, 2023, 11:28 am IST

வங்கதேச அணி 77 ரன்களுக்கு ஒரு விக்கெட் எடுத்து விளையாடி வருகிறது

Nov 11, 2023, 11:15 am IST

வங்கதேச அணி 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்துள்ளது.

Nov 11, 2023, 10:47 am IST

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

Story first published: Saturday, November 11, 2023, 10:46 [IST]
Other articles published on Nov 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+