இந்தியாவில் விளையாட தயார் - பாக். கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவர் நஜம் சேத்தி

இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் தொடர்ந்து விளையாட வேண்டும். அதற்கு பாகிஸ்தான் அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் விளையாட தயங்கி வருகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் விளையாட தயாராகவே இருக்கின்றனர் என்றார்.
Story first published: Thursday, December 19, 2013, 12:45 [IST]
Other articles published on Dec 19, 2013


Click it and Unblock the Notifications