உங்க டைம் ஓவர்.. பயிற்சியின் போது அதிர்ச்சி அளித்த நம்பிக்கை நட்சத்திரம்..டீமில் எடுத்ததே வேஸ்ட்டா?

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக பவுலிங் பயிற்சி செய்து கொண்டு இருந்த பாண்டியா மிக மோசமாக சொதப்பியதாக கூறப்படுகிறது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியில் வென்றால் இந்திய அணிக்கு உலகக் கோப்பை டெஸ்ட் தொடரில் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாகும்.

இந்த 7 பேர்தான் கேம் சேஞ்சர்ஸ்.. கோலி எடுத்த முடிவால் அதிர்ந்து போன பிசிசிஐ.. இப்படி பார்த்ததே இல்லை

இந்த டெஸ்ட் நாளை நடக்க உள்ளது. இதற்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் ஆல்ரவுண்டர் பாண்டியா தீவிரமாக பவுலிங் பயிற்சி செய்து வருகிறார்.

டெஸ்ட்

டெஸ்ட்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக பவுலிங் பயிற்சி செய்து கொண்டு இருந்த பாண்டியா மிக மோசமாக சொதப்பியதாக கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இவரை களமிறக்க முடிவு செய்து இருந்தனர். 5வது பவுலராக இறக்க முடிவு செய்தனர்.

 எப்படி

எப்படி

இதனால் இவரை பவுலிங் செய்ய சொல்லி சோதனை செய்யப்பட்டது . இவர் கடந்த இரண்டு வருடமாக பவுலிங் செய்யவில்லை. இதனால் இவரின் பவுலிங் எப்படி இருக்கிறது என்பதை சோதனை செய்வதற்காக கடந்த சில நாட்களாக டெஸ்டிங் நடந்தது.

சோதனை

சோதனை

இந்த சோதனையில் பாண்டியா சரியாக பவுலிங் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பாண்டியா பவுலிங்கில் மோசமாக சொதப்பி இருக்கிறார். அதோடு துல்லியமாக பந்தை லைனில் பிட்ச் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

 வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இதனால் இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள். ஆல் ரவுண்டர் ஆப்ஷனுக்காக மட்டுமே பாண்டியாவை இந்திய அணியில் எடுத்தனர். இதனால் டெஸ்ட் போட்டிகளில் இனி வரும் நாட்களில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Hardik Pandya didn't perform well in the net session bowling for the 3rd test.
Story first published: Tuesday, February 23, 2021, 11:42 [IST]
Other articles published on Feb 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X