Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்பைக், நார்மல், கீரிப்புள்ள: டோணியின் ஹேர்ஸ்டைல்கள்

பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி தனது ஹேர்ஸ்டைலை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி வித்தாயசமான ஹேர்ஸ்டைல்களில் தோன்றி வருகிறார். விளையாட்டில் மட்டும் அல்ல ஹேர் ஸ்டைலிலும் வித்தியாசம் காட்டி வருகிறார்.

தற்போது அவர் கீரிப்பிள்ளை ஹேர்ஸ்டைல் வைத்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் டோணி எத்தனை முறை தனது ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார் என்று பார்ப்போம்.

ஜனவரி

ஜனவரி

ஜனவரி மாதம் 24ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட தர்மசாலா வந்த டோணி.

சென்னையில்

சென்னையில்

ஜனவரி 29ம் தேதி டோணி, விராத் கோஹ்லி மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

புத்தக வெளியீடு

புத்தக வெளியீடு

யுவராஜ் சிங்கின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட டோணி சால்ட் அன்ட் பெப்பர் தாடியுடன், முடியை படிய வாரி வந்திருந்தார்.

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்

மார்ச் 21ம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான தொடரின்போது பயிற்சி ஆட்டத்தின்போது பயிற்ச்சியாளர் டங்கன் பிளெட்ச்சருடன் டோணி.

எஃப் 1 சர்க்கியூட்டில்

எஃப் 1 சர்க்கியூட்டில்

கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்கியூட்டுக்கு டோணி சென்றபோது எடுத்த படம்.

ஐபிஎல் 6

ஐபிஎல் 6

கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஐபிஎல் 6வது சீசனுக்கு முன்பு கிரிக்கெட் சாதனங்களை அறிமுகம் செய்து வைத்த டோணி.

இங்கிலாந்து செல்லும் முன்பு

இங்கிலாந்து செல்லும் முன்பு

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் விளையாட இங்கிலாந்து செல்லும் முன்பு மே மாதம் 4ம் தேதி மும்பையில் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியே வந்த டோணி.

ஜெய்பூரில்

ஜெய்பூரில்

கடந்த மே மாதம் 11ம் தேதி ஜெய்பூரில் ஐபிஎல் 6வது சீசன் பயிற்சி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து பேட்டரி காரில் மைதானத்தில் இருந்து வெளியேறும் டோணி.

கொல்கத்தா

கொல்கத்தா

மே 26ம் தேதி கொல்கத்தா ஈடன் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பு காதை பிடித்தபடி நிற்கும் டோணி.

சாம்பியன்ஸ் டிராபி

சாம்பியன்ஸ் டிராபி

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்காக இங்கிலாந்து கிளம்பும் முன்பு மே 28ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த டோணி.

ஏர்போர்ட்டில்

ஏர்போர்ட்டில்

ஐசிசி சாம்பியன் டிராபி போட்டிகளில் கலந்து கொள்ள கடந்த மே மாதம் 29ம் தேதி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து கிளம்பிய டோணி. மொட்டை அடித்து முடி வளர்ந்தது போல் உள்ளது அவரது ஹேர்ஸ்டைல்.

இங்கிலாந்தில்

இங்கிலாந்தில்

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியின்போது எடுத்த படம்.

பைனலுக்கு முன்பு

பைனலுக்கு முன்பு

சாம்பியன் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்பு கோப்பையுடன் போஸ் கொடுக்கும் டோணி. அருகில் இருப்பது இங்கிலாந்து அணியின் கேப்டன் குக்.

ஜமைக்கா

ஜமைக்கா

கடந்த ஜூன் 29ம் தேதி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் பயிற்சி ஆட்டத்தின்போது சீரியஸாக பேசும் டோணி.

கிரீமி முடி

கிரீமி முடி

ஜூலை 7ம் தேதி டோணியின் பிறந்தநாள் அன்று கேக் கிரீமால் டோணியை அழகுபடுத்திய காட்சி. என்ன அழகு, எத்தனை அழகு?

சால்ட் அன்ட் பெப்பர் லுக்

சால்ட் அன்ட் பெப்பர் லுக்

ஜூலை 11ம் தேதி முத்தரப்பு தொடரை வென்று கோப்பையுடன் போஸ் கொடுக்கும் டோணி, கோஹ்லி. டோணி சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் உள்ளார்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் ஓய்வெடுத்துவிட்டு கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி ராஞ்சி வந்த டோணி. ஸ்கூல் பையன் மாதிரி படிய சீவியிருக்கிறார்.

ஆகஸ்ட் லுக்

ஆகஸ்ட் லுக்

ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டோணி.

ராஞ்சி

ராஞ்சி

கடந்த 14ம் தேதி ராஞ்சியில் தனது பயிற்ச்சியாளர் சன்சல் பட்டாசார்ஜியுடன் டோணி.

பிரஸ் மீட்

பிரஸ் மீட்

சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் டோணி.

கீரிப்புள்ள

கீரிப்புள்ள

கடந்த 22ம் தேதி ராஞ்சியில் நடந்த டி20 போட்டியின்போது தனது கீரிப்பிள்ளை ஹேர்ஸ்டைலை காண்பித்த டோணி.

சூப்பர் டோணி

சூப்பர் டோணி

டோணியின் கீரிப்பிள்ளை ஹேர்ஸ்டைல் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்படி என்றால் இனி வரும் நாட்களில் நிறைய கீரிப்பிள்ளைகளை பார்க்கலாம்.

Story first published: Wednesday, September 25, 2013, 7:12 [IST]
Other articles published on Sep 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+