ஐபிஎல் கிரிக்கெட்டை ரசித்தபடியே அசத்தல் பரிசுகளையும் வெல்லலாம்.. 'ஒன்இந்தியா' தரும் சூப்பர் சான்ஸ்

MyKhel Fantasy Cricket Prediction-சரியாக ப்ரெடிக்ட் செய்பவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கு
Predict the best XI, win exciting prizes in fantasy league, powered by CricBattle

சென்னை: பேன்டசி கிரிக்கெட் லீக் என்பது குறிப்பிட்ட நாளில், ஐபிஎல் தொடரில் ஆடும், இரு அணிகளில் இருந்து சிறந்த 11 வீரர்களை தேர்ந்தெடுக்கும் போட்டி. தேர்ந்தெடுக்கும் வீரர் அந்த போட்டியில் செயல்படும் விதத்தை வைத்து உங்களுக்கு புள்ளிகள் கிடைக்கும். போட்டி முடிவில் பரிசு வழங்கப்படும்.

ஒரு வாரத்தில் அதிக புள்ளிகள் எடுத்தவர்களுக்கும் அவார்டுகள் கொடுக்கப்படும். அதேபோல, ஐபிஎல் சீசன் முடிவில் அதிக புள்ளி எடுத்தவர்களுக்கும் பெரிய பரிசுகள் காத்துள்ளன.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், லாகின் செய்து உங்கள் அணியை ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டியதும், லீகில் இணைந்துகொண்டு வெல்வதும்தான்!

ரிஜிஸ்ட்ரேஷனை முடித்துவிட்டால், உங்களின் 11 விருப்ப வீரர்களை பட்ஜெட்டுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கலாம். அந்த 11 வீரர்களும் ஐபிஎல் தொடரில் எப்படி ஆடுகிறார்களோ அதற்கேற்ப உங்களுக்கு புள்ளிகள் அதிகரிக்கும்.

அந்த வீரர்கள் எடுக்கும் ஒவ்வொரு ரன்னும் உங்களுக்கு புள்ளிகளை கூட்டும். பவுண்டரி, சிக்சர்கள், 25, 30, அரை சதம், சதம் போன்ற ரன்கள் எடுத்தாலும், நல்ல ரன் ரேட் வைத்திருந்தாலும், அதற்கும் கூடுதல் புள்ளிகள் கிடைக்கும். பந்து வீச்சாளராக இருப்பின் அவர் எடுக்கும் விக்கெட், மெய்டன் ஓவர், நல்ல எகானமி ரேட் வைத்திருந்தாலும் உங்களுக்கு புள்ளிகள் கிடைக்கும்.

ஒவ்வொரு கேட்சும், ஸ்டெம்பிங் மற்றும் ரன்அவுட்டில் ஈடுபடும்போதும் உங்களுக்கு கூடுதல் புள்ளிகள் கிடைக்கும். கேப்டன் மற்றும் துணை கேப்டனை நியமிப்பதன் மூலம், உங்களுக்கு இரட்டிப்பு புள்ளிகள் கிடைக்கும். நாள் முடிவில் லக்கி வின்னரை நீங்கள் பார்த்துக்கொள்ள முடியும்.

myKhel.com மற்றும் CricBattle நடுவேயான இந்த பார்ட்னர்ஷிப் பற்றி மைகேல்.காம் சி.இ.ஓ, ஸ்ரீராம் ஹெப்பார் கூறுகையில், "கிரிக்கெட் என்பது அதிக ரசிகர்களை கொண்ட உலக அளவிலான விளையாட்டு. இதுபோன்ற ஒரு ஃபேன்டசி கேமை எங்களது பிளாட்பார்மில் கொண்டுவருவதில் மகிழ்ச்சியடைகிறோம். இதன் வழியாக, ஆங்கிலம் மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளின் வழியாக ரசிகர்களை சமூக சூழலோடு ஒன்றிப்போக செய்கிறோம். 5 மாநில மொழிகளில் இதுபோன்ற ஒரு முயற்சி எடுக்கப்பட்டது இதுதான் முதல் முறை. புதிய கதவுகளை இது திறக்கும் என நம்புகிறோம்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

CricBattle சி.இ.ஓ ராகேஷ் தேசாய் கூறுகையில், "myKhel.com மாநில மொழி வெப்சைட்டுகள் மூலமாக பல வாசகர்களை சென்றடைந்துள்ளது. இதுவரை தொடாத இதுபோன்ற ஒரு மார்க்கெட்டை கைப்பற்ற இரு தரப்புக்குமே இது ஒரு நல்ல வாய்ப்பு. உள்ளூர் மொழிகளில் இதுபோன்ற ஃபேன்டசி ஸ்போர்ட்ஸ் ஆட்டம் இதுவரை இல்லாமல் இருந்தது. ஃபேன்டசி கிரிக்கெட் லீக் உங்களுக்கு கட்டணத்துடன் கூடிய லீக் ஆட்டங்களுக்கும் வாய்ப்பளிக்கிறது. நீங்கள் தேர்ந்தெடுத்த வீரர்கள் சிறப்பாக ஆடினால், இதில் நீங்கள் கூடுதலாக லாபம் பார்க்க முடியும்.

CricBattle Prediction League ஆட்டத்தில் பங்கேற்று, அணியின் வெற்றி, தோல்வி குறித்து கணித்தும் புள்ளிகளை பெறலாம். எத்தனை ரன் வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி அமையும் என்பதை கணித்து அதற்கும் புள்ளிகளை ஈட்டலாம். ஆட்ட நாயகனாக திகழப்போவது யார் என்பதை பற்றி கணித்தும் புள்ளிகளை பெற முடியும். இன்னும் என்ன தாமதம், ஆட்டத்தை ஆரம்பிக்க இங்கே கிளிக் செய்யவும்,

myKhel.com பற்றி: oneindia.com வெப்சைட்டின் விளையாட்டு செய்திகளுக்கான வெப்சைட் myKhel.com ஆகும். இதில் உலகமெங்கிலும் நடைபெறும், விளையாட்டு போட்டிகள் தொடர்பான, லைவ் அப்டேட்டுகள், ஆய்வு கட்டுரைகள் வெளியாகிறது. இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் முதல், இங்லீஷ் ப்ரீமியர் லீக் வரையிலான செய்திகளை இதில் அறியலாம். myKhel.com அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்களை கொண்டது. 19 வருடங்களுக்கும் மேலாக விளையாட்டு செய்தி களத்தில் பயணித்த மூத்த பத்திரிகையாளர்கள் கூட இங்கு உள்ளனர். விளையாட்டு செய்திகள் தொடர்பான அனைத்து வகை கோணங்களையும் உங்கள் முன் வைக்கிறது. @mykhelcom ல் ஃபாலோ செய்யலாம்.

CricBattle பற்றி: ஆர்வத்தை தூண்டு ஃபேன்டசி லீக் உருவாக்கியவர்கள். CricBattle நமது mykhel.com டன் கூட்டிணைந்து, ஐபிஎல் தொடரில், ஃபேன்டசி கிரிக்கெட் லீக்கை உங்களிடம் எடுத்து வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  English summary
  Two teams and 22 players will slog it out on the field to win a game of cricket. But from the comfort of your chair, you can win exciting prizes this Indian Premier League. Predict the best performers of the day and win prizes in the CricBattle-powered myKhel Fantasy Cricket League, presented by popular sports news website myKhel.com.
  Story first published: Monday, April 2, 2018, 13:55 [IST]
  Other articles published on Apr 2, 2018
  POLLS

  myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more