Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி லீக் புள்ளிப்பட்டியல் - தமிழ் தலைவாஸ்-க்கு நேர்ந்த சோகம்.. ஆறுதல் தந்த பங்காளி டைட்டன்ஸ்

நொய்டா : 2023 - 2024 புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்றில் பாதி அளவு போட்டிகள் முடிந்துள்ளன.

இதுவரை நடந்த 55 போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் புனேரி பல்தான் அணி முதல் இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்தை பெற்று அதல பாதாளத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தெலுகு டைட்டன்ஸ் படுமோசமாக ஆடி எழுந்திருக்கவே முடியாத நிலையில் 12வது இடத்தில் உள்ளது.

Pro Kabaddi League 2023 Points Table January 3 : Tamil Thalaivas gets support from Telugu Titans at bottom of the points table.

தமிழ் தலைவாஸ் அணி 9 போட்டிகளில் ஆடி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று 13புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. தெலுகு டைட்டன்ஸ் அணி அதை விட மோசமாக செயல்பட்டு 9 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டும் பெற்று 8 புள்ளிகளுடன் கடைசி இடமான 12வது இடத்தில் உள்ளது.

55 போட்டிகளின் முடிவில் 2023 - 2024 புரோ கபடி லீக் தொடரின் புள்ளிப் பட்டியல் -

1. புனேரி பல்தான் - 9 போட்டிகள், 8 வெற்றி, 41 புள்ளிகள், 135 புள்ளி வித்தியாசம்

2. குஜராத் ஜெயண்ட்ஸ் - 10 போட்டிகள், 6 வெற்றி, 34 புள்ளிகள், 16 புள்ளி வித்தியாசம்

3. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - 9 போட்டிகள், 5 வெற்றி, 33 புள்ளிகள், 27 ஸ்கோர் வித்தியாசம்

4. டபாங் டெல்லி - 9 போட்டிகள், 5 வெற்றி, 30 புள்ளிகள், 24 ஸ்கோர் வித்தியாசம்

5. பாட்னா பைரேட்ஸ் - 9 போட்டிகள், 5 வெற்றி, 27 புள்ளிகள், 19 ஸ்கோர் வித்தியாசம்

6. யு மும்பா - 7 போட்டிகள், 5 வெற்றி, 26 புள்ளிகள், 25 ஸ்கோர் வித்தியாசம்

7. ஹரியானா ஸ்டீலர்ஸ் - 9 போட்டிகள், 5 வெற்றி, 26 புள்ளிகள், -27 ஸ்கோர் வித்தியாசம்

8. பெங்களூரு புல்ஸ் - 10 போட்டிகள், 4 வெற்றி, 25 புள்ளிகள், -37 ஸ்கோர் வித்தியாசம்

9. பெங்கால் வாரியர்ஸ் - 9 போட்டிகள், 3 வெற்றி, 22 புள்ளிகள், -20 ஸ்கோர் வித்தியாசம்

10. யுபி யோதாஸ் - 11 போட்டிகள், 3 வெற்றி, 21 புள்ளிகள், -10 ஸ்கோர் வித்தியாசம்

11. தமிழ் தலைவாஸ் - 9 போட்டிகள், 2 வெற்றி, 13 புள்ளிகள், -41 ஸ்கோர் வித்தியாசம்

12. தெலுங்கு டைட்டன்ஸ் - 9 போட்டிகள், 1 வெற்றி, 8 புள்ளிகள், -111 ஸ்கோர் வித்தியாசம்

Story first published: Wednesday, January 3, 2024, 23:36 [IST]
Other articles published on Jan 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+