Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணியின் புனே அணிக்கு மற்றொரு ஷாக்.. பீட்டர்சனை தொடர்ந்து டுப்ளசிஸ் விலகல்

புனே: டோணி தலைமையிலான புனே ஐபிஎல் அணிக்கு மற்றொரு சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் டுப்ளசிஸ் காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார்.

ஏற்கனவே இங்கிலாந்து பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன், காயத்தால் முழுமையாக விலகிய நிலையில், டுப்ளசியும் விலகுவதாக அறிவித்து தாயகம் திரும்பியுள்ளார். கை விரல் முறிவு இதற்கான காரணமாக கூறப்படுகிறது.

Pune's Faf du Plessis ruled out of IPL 2016

நடப்பு சீசனில் புனேக்காக 6 போட்டிகளில் களமிறங்கிய டுப்ளசிஸ் 2 அரை சதம் உட்பட 206 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருந்தார். பேட்டிங்கில் தடுமாறி வரும் புனே அணிக்கு, டுப்ளசிஸ் இல்லாதது மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நாளை, ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் அணியுடன், புனே மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 28, 2016, 17:29 [IST]
Other articles published on Apr 28, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+