Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"டைட்" டி சர்ட் போட்டுக் கொண்டு கிரிக்கெட் ஆடிய ராக்கி சாவந்த்!

மும்பை: பாக்ஸ் கிரிக்கெட் லீக் என்ற புதிய கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள ஒரு அணியான ரவுடி பெங்களூர் அணியில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்தும் இடம் பெற்றுள்ளார்.

இந்த அணியின் பயிற்சி முகாம் மும்பையில் நடந்தது. இதில் ராக்கி சாவந்த் உள்ளிட்ட கலர் கலரான நடிகர், நடிகையர் கலந்து கொண்டு கிரிக்கெட் ஆடி அந்த இடத்தையே சூடாக்கி விட்டனர்.

குறிப்பாக ராக்கி சாவந்த் போட்டிருந்த இறுக்கமான டி சர்ட்தான் அனைவரது கண்களையும் மொய்க் வைத்து விட்டது.

செம டைட்

செம டைட்

ராக்கி போட்டிருந்த டிரஸ் செம டைட்டாக இருந்தது. அவரது கவர்ச்சியை விகாரமாக காட்டியபடி காட்சி அளித்தது.

முரட்டுத்தனமான ஆட்டம்

முரட்டுத்தனமான ஆட்டம்

பயிற்சி முகாமில் ராக்கி சாவந்த் படு தீவிரமாக பிராக்டிஸ் எடுத்துக் கொண்டார்.. உடை உடலுக்கு பாரமாக இருந்தபோதும்!

ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பேனே

ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பேனே

அவர் கூறுகையில், டோணி போல ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பேன். யுவராஜ் சிங் போல ஆடுவேன். ஏன் நன்றாக பவுலிங்கும் செய்வேன் என்று கூறி அனைவரையும் அசத்தினார்.

சாரா கானும்

சாரா கானும்

இந்த பயிற்சி முகாமில் நடிகை சாரா கானும் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் இது மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவாகும். இந்த அணியின் உரிமையாளர்கள் எங்களுக்காக பிரத்யேகமாக இந்த பயிற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளனர்.

ராக்கிதான் ஹாட் குண்டு!

ராக்கிதான் ஹாட் குண்டு!

எங்களது அணியின் ஹாட்டான பேக்கேஜ் ராக்கிதான். அவரை வைத்துத்தான் அத்தனை பேரும் கலக்கப் போறோம் என்றார் உற்சாகமாக.

Story first published: Wednesday, November 12, 2014, 12:51 [IST]
Other articles published on Nov 12, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+