Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இளம் வீரருக்கு ஆலோசனை.. சிறப்பான கலந்துரையாடலைவிட வேற என்ன வேணும்... சாஸ்திரி கேள்வி!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் வரும் 27ம் தேதி துவங்கி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டித் தொடர்களில் மோதவுள்ளன.

இதையொட்டி இந்திய அணி வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் குவாரன்டைன் மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Ravi Shastri Has A Good Conversation With Shubman Gill Ahead Of ODI Series In Australia

இந்நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு தான் ஆலோசனை வழங்கும் புகைப்படத்தை ரவி சாஸ்திரி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும் தொடர்களுக்காக சிட்னியில் முகாமிட்டுள்ள இந்திய அணியினர் மற்றும் பயிற்சியாளர்கள் 14 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

Ravi Shastri Has A Good Conversation With Shubman Gill Ahead Of ODI Series In Australia

இந்நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இடம் பெற்றுள்ள இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு பல்வேறு ஆலோசனைகளை ரவி சாஸ்திரி வழங்கினார். இது குறித்த புகைப்படத்தை அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். மேலும் சிறப்பான ஒரு போட்டி குறித்த கலந்துரையாடல் மற்ற அனைத்தையும்விட சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Sunday, November 22, 2020, 15:08 [IST]
Other articles published on Nov 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+